ஜவ்வரிசி பாயாசம் | Javvarisi Payasam In Tamil | அவல் கேசரி | Aval Kesari In Tamil | Sweet Recipes |

ஜவ்வரிசி பாயாசம் | Javvarisi Payasam In Tamil | அவல் கேசரி | Aval Kesari In Tamil | Sweet Recipes |

Description :

ஜவ்வரிசி பாயாசம் | Javvarisi Payasam In Tamil | அவல் கேசரி | Aval Kesari In Tamil | Sweet Recipes |

#javvarisipayasam #ஜவ்வரிசிபாயசம் #sabudanakheer #payasamrecipes #payasam #sweetrecipes #dessertrecipes #avalkesari #kesari #kesarirecipes #avalrecipes #kesarirecipes #festivalsweetrecipes #pohakesari #poharecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
https://www.youtube.com/watch?v=MQoaCYmtDUk
Javvarisi Payasam: https://youtu.be/phf1pusre3I
Aval Kesari: https://www.youtube.com/watch?v=MQoaCYmtDUk

Aval Recipes:
உருளைகிழங்கு அவல் உப்புமா: https://youtu.be/7ofsp20rabI
அவல் தோசை: https://youtu.be/A98HD-y1pio

ஜவ்வரிசி பாயாசம்
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 3/4 கப்
பால் – 1 லிட்டர்
ஏலக்காய் தூள்
வெல்லம் – 200 கிராம்
தண்ணீர் – 1/2 கப்
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை

அவல் கேசரி
தேவையான பொருட்கள்

அவல் – 1 1/2 கப்
நெய்
முந்திரி
திராட்சை
தண்ணீர் – 2 கப்
கேசரி கலர் – 1 சிட்டிகை
பால் – 1 கப் கொதித்து ஆறியது
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு கடாயில் அவலை போட்டு லேசாக வறுக்கவும்.
2. அடுத்து தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
3. அவலை சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி வைக்கவும்.
4. ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்த பின் அதில் கலர் பவுடர் மற்றும் அவல் சேர்த்து வேக வைக்கவும்.
5. அவல் சிறிதளவு வெந்தபின் பால் ஊற்றி மேலும் வேக வைக்கவும்.
6. 5 நிமிடங்களுக்கு கடாயை மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.
7. அவல் முழுமையாக வெந்தபின் இதில் சர்க்கரை ஏலக்காய்த்தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
8. இறுதியாக வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளரவும்.
9. அவல் கேசரி தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2021-08-21 09:00:32
Likes 434
Views 23691
Duration 7:11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..