சோள கிச்சிடி | Jowar Khichidi In Tamil | Weight loss Recipes | Sola Khichdi | Healthy Recipes |

சோள கிச்சிடி | Jowar Khichidi In Tamil | Weight loss Recipes | Sola Khichdi | Healthy Recipes |

Description :

சோள கிச்சிடி | Jowar Khichidi In Tamil | Weight loss Recipes | Sola Khichdi | Dal Khichdi Recipe | Healthy Recipes | @HomeCooking Tamil |

#jowarkhichidi #weightlossrecipes #healthyrecipes #breakfast #healthybreakfast #dalkhichidi #dalkichidi #highproteinfoods #khichidirecipe #jowarkhichidiinstantpot #onepotrecipes #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Jowar Khichidi: https://youtu.be/kTJ-t4vhEKI

Our Other Recipes
ஸ்டீம்டு பிஷ்: https://youtu.be/EWfLC0dVIFY
முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை: https://youtu.be/gd47UzdxkFs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சோள கிச்சிடி
தேவையான பொருட்கள்

சோளம் – 1/2 கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
பட்டாணி – 1/2 கப்
தக்காளி – 2 நறுக்கியது
பாசிப்பருப்பு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 4 கப்

செய்முறை:
1. சோளத்தை மிதமான தீயில் 5 நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். நன்கு ஆறவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
2. குக்கரில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சீரகம், முந்திரி பருப்பு சேர்க்கவும்.
3. பின்பு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும்.
4. நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5. பிறகு நறுக்கிய தக்காளி, பாசிப்பருப்பு சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு அரைத்த சோளத்தை சேர்த்து கலந்து பின்பு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.
8. குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. சோள கிச்சிடி தயார்!

Hello Viewers,

Today we are going to see making of Jowar khichidi recipe.Jowar khichidi delicious and tasty,easy to make and everyone’s friendly dish. This moongdal kichidi is extremey healthy,nutritious, and weight loss recipe that every one would love to have more.This wholesome food keeps us full for a long time. Best suited for diabetes.jowar vegetable khichdi recipe or jowar khichdi or healthy millets khichdi or jowar khichdi for weight loss is a nourishing high fibre meal in itself.It is extremely yummy and perfectly tasted with the tips and measures provided in this video. Hope you try this yummy home made jowar recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-24 10:01:55
Likes 178
Views 12399
Duration 4:50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..