சோளம் மற்றும் கீரை சான்விச் | Corn & Spinach Sandwich | Sandwich Recipes | Evening Snack Recipes |

சோளம் மற்றும் கீரை சான்விச் | Corn & Spinach Sandwich | Sandwich Recipes | Evening Snack Recipes |

Description :

சோளம் மற்றும் கீரை சான்விச் | Corn & Spinach Sandwich | Sandwich Recipes | Evening Snack Recipes |

#cornspinachsandwich #சோளம்கீரைசான்விச் #sandwichrecipes #spinachcornsandwich #homecooking #eveningsnacks #streetfood #cornsandwich #spinachsandwich #breakfastrecipes #cornrecipes #breadrecipes #sandwich #vegsandwich #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Corn & Spinach Sandwich: https://youtu.be/Y0atZT11YQ4

Our Other Recipes:
பன்னீர் சான்ட்விச்: https://youtu.be/jkjmIMkK_8c
சீஸ்ஸீ வெஜ் சான்விச்: https://www.youtube.com/watch?v=TuGHOEtJoeM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சோளம் மற்றும் கீரை சான்விச்
தேவையான பொருட்கள்

வெண்ணெய்
பூண்டு – 2 பற்கள் நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கீரை – 1 கப் பொடியாக நறுக்கியது
சோளம் – 1 கப் வேகவைத்தது
உப்பு
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
மைதா – 1 தேக்கரண்டி
பால் – 1/2 கப்
செடர் சீஸ்
பிரட் துண்டுகள் – 4

செய்முறை:
1. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, வெண்ணெய் உருகியதும் நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்த்து, வேகவைக்கவும்.
3. கீரை பாதி வெந்ததும் சோள விதைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
4. கீரை, சோளம் இரண்டும் வேகவைத்த பிறகு உப்பு, இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கலக்கவும்.
5. பிறகு மைதா, பால் மற்றும் துருவிய செடர் சீஸ் சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.
6. கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
7. பிரட்டின் ஓரங்களை வெட்டி, அதன் ஒரு பக்கத்தில் வெண்ணெய் தடவவும்.
8. வெண்ணெய் தடவிய பக்கத்தை டோஸ்டரில் கீழ் பக்கம் படும் படி வைத்து, பிரட்டின் மேல் சோளம் மற்றும் கீரை கலவையை பரப்பி, அதன் மேல் செடர் சீஸ் சேர்க்கவும்.
9. மற்றொரு வெண்ணை தடவிய ரொட்டியை டோஸ்டரின் மேல் பக்கம் படும் படி வைத்து, டோஸ்ட் செய்யவும்.
10. சுவையான சோளம் மற்றும் கீரை சான்விச் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.84

Date Published 2021-06-29 09:00:10
Likes 207
Views 10049
Duration 3:28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..