சோயா பிரியாணி | Soya Chunks Biryani In Tamil | Pressure Cooker Biryani | Veg Biryani Recipe |

சோயா பிரியாணி | Soya Chunks Biryani In Tamil | Pressure Cooker Biryani | Veg Biryani Recipe |

Description :

சோயா பிரியாணி | Soya Chunks Biryani In Tamil | Pressure Cooker Biryani | Veg Biryani Recipe |

#soyachunksbiryani #சோயாபிரியாணி #pressurecookerbiryani #vegbiryani #biryanirecipe #lunchrecipe #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Soya Chunks Biryani: https://www.youtube.com/watch?v=VaV7WwkwGCA

Our Other Recipes:
வெஜ் பிரியாணி: https://www.youtube.com/watch?v=sV_PLa7V3h4

பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி: https://www.youtube.com/watch?v=TNai80w0S88

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சோயா பிரியாணி
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப் (200 மில்லி)
சோயா துண்டுகள் – 30
நெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 5
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 கீறியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 1 கப்
புதினா இலை – 1 கப்
தண்ணீர் – 250 மில்லி

பிரியாணி மசாலா அரைக்க

நறுக்கிய பூண்டு – 1 1/2 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 1/4 கப்
சின்ன வெங்காயம் – 2 நறுக்கியது
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை

செய்முறை
1. அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்
2. சோயா துண்டுகளை, வெந்நீரில் போட்டு 20 நிமிடம் ஊறவைக்கவும்.
3. 20 நிமிடம் கழித்து, சோயா துண்டுகளை பிழிந்து எடுத்து வைக்கவும்.
4. மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், தனியா தூள், கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
5. பிரஷர் குக்கர்’ரில், நெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. இதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. அடுத்து இதில் தக்காளி, சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி வதங்கியதும், இதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
9. பின் இதில் சோயா துண்டுகளை சேர்த்து கிளறவும்.
10. இதில் கொத்தமல்லி இலை, புதினா இலை போட்டு கிளறவும்.
11. இறுதியாக ஊறவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, குக்கர்’ரை மூடவும்.
12. ஆவி வந்தபின், வெயிட் போட்டு, குறைந்த தீயில் 8 -10 நிமிடம் வேகவைக்கவும்.
13. குக்கர்’ரின் பிரஷர் இறங்கியதும், திறக்கவும்.
14. சுவையான சோயா பிரியாணி தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.90

Date Published 2020-09-08 05:00:04
Likes 607
Views 20130
Duration 4:42

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..