சோயா சில்லி | Soya Chilli Recipe In Tamil | Starter Recipe | Healthy Recipes | Soya Recipes |

சோயா சில்லி | Soya Chilli Recipe In Tamil | Starter Recipe | Healthy Recipes | Soya Recipes |

Description :

சோயா சில்லி | Soya Chilli Recipe In Tamil | Starter Recipe | Healthy Recipes | Soya Recipes | @HomeCookingTamil |

#soyachilli #soyachilly #soyachillirecipe #soyachaprecipe #soyarecipes #snacks #starterrecipes #starter #vegstarterrecipe #snackrecipeintamil #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Soya Chilli: https://youtu.be/Lw4Mv4wVum8

Our Other Recipes
சோயா கீமா பாவ்: https://youtu.be/HwqZiLaqO7Y
சோயா கறி: https://youtu.be/RZ6QlmHZ0wQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சோயா சில்லி
தேவையான பொருட்கள்

சோயா துண்டுகள் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சோள மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
வால்நட்ஸ் – 1/2 கப்
வினிகர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38YccsQ)
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38YccsQ)
ரெட் சில்லி சாஸ் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2tdMscS)
தக்காளி கெட்சப் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி, சோயா துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
2. பின்பு நன்கு ஆறவிட்டு தண்ணீரை பிழிந்து சோயா துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், சோள மாவு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
3. அடுத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சோயா துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
4. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு வால்நட் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
6. அடுத்து குடைமிளகாய், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
7. இப்போது வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து விடவும்.
8. பின்பு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், சோளமாவு கலவை சேர்த்து கலந்து விடவும். அடுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
9. வறுத்த சோயா துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
10. இறுதியாக வெங்காயத்தாள் கீரையை சேர்த்து கலந்து விடவும்.
11. சுவையான சோயா சில்லி தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-01-09 10:00:26
Likes 251
Views 12329
Duration 4:31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..