சோயா கீமா பாவ் | Soya Kheema Pav In Tamil | Street Food | Veg Kheema Masala | Pav Bhaji Recipe |

சோயா கீமா பாவ் | Soya Kheema Pav In Tamil | Street Food | Veg Kheema Masala | Pav Bhaji Recipe |

Description :

சோயா கீமா பாவ் | Soya Kheema Pav Recipe In Tamil | Street Food | Veg Kheema Masala | Pav Bhaji Recipe | @HomeCooking Tamil

#soyakheemapav #pavbhajirecipe #streetfood #soyakheema #chaatrecipe #mumbaistreetfood #dhabastylesoyakeemapavrecipe #vegkheemamasala
#hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Soya Kheema Pav: https://youtu.be/wiB-Ii50uiE

Our Other Recipes:
மசாலா பாவ்: https://youtu.be/MK2nMDO9yTY
முட்டை பீட்சா: https://youtu.be/wSimKr44lsU

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சோயா கீமா பாவ்
தேவையான பொருட்கள்

சோயா – 1 கப்
பாவ் பன்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெண்ணெய்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
பிரியாணி இலை
சோம்பு – 1 தேக்கரண்டி
ஷாஹி ஜீரா – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – 4 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 2 தேக்கரண்டி
பாவ் பாஜி மசாலா தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
தண்ணீர்
பச்சை பட்டாணி – 1/4 கப் வேகவைத்தது
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. சோயா துண்டுகளை கழுவி, உப்பு சேர்த்து தண்ணீரில் சுமார் 10 நிமிடம் வேகவைக்கவும்.
2. பின்பு சோயா துண்டுகளை வடிகட்டி, தண்ணீரை பிழிந்து விட்டு ஆறவிடவும்.
3. பிறகு மிக்சி ஜாருக்கு மாற்றி, கொர கொரப்பாக அரைக்கவும்.
4. ஒரு அகலமான பானில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, ஷாஹி ஜீரா சேர்க்கவும்.
5. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு, தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
7. இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், பாவ் பாஜி மசாலா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.
8. அடுத்து அரைத்த சோயாவை சேர்த்து கலந்து, 1 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
9. பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்து, மேலும் 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து பானை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
10. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். நன்கு கலந்து, உப்பை சரிபார்க்கவும்.
11. பாவ் பன்களை பாதியாக வெட்டவும். சூடான தவாவில் சிறிது வெண்ணெய் போட்டு மிளகாய் தூள்,கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும். தவா மீது பன்களை வைத்து இருபுறமும் ரோஸ்ட் செய்யவும்.
12. இப்போது சோயா கீமாவில் மேலும் 1 கப் தண்ணீரைச் சேர்த்து சூடாக்கி, ரோஸ்ட் செய்த பாவ் பன்கள், நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Hello Viewes,

Today we are going to see making of Veg soya keema pav recipe. Pav bhaji is a popular Mumbai street food and usually made with potatoes and veggies. But pav bhaji with soya keema pav is super delicious healthy vegetarian food prepared with soya chunks or soya granules. To make Soya Keema Pav the soya chunks are soaked in warm salted water for 10 minutes then minced in the grinder. Later it is added to the onion-tomato masala along with other Indian spices. The real flavors come with the addition of whole spices like cinnamon stick, black pepper, bay leaf, star anise, cloves, etc. This veg soya keema pav is super tasty and best taste guaranteed with the tips provided in this video. Its very filling and perfect to have with butter toasted pav bhaji bread and also perfect for parties. Hope you try this perfect soya keema masala pav bhaji recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-02 09:01:02
Likes 359
Views 20417
Duration 6:39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..