சேமியா கேசரி | Semiya Kesari Recipe In Tamil | Sweet Recipe | Festival Sweet | @HomeCooking Tamil
Description :
சேமியா கேசரி | Semiya Kesari Recipe In Tamil | Vermicelli Kesari Sweet Recipe | Festival Special Sweet At Home |
#semiyakesari #vermicellikesari #சேமியாகேசரி #quicksweetrecipe #semiyahalwa #sweetrecipes #festivesweets #festivalsweet #easysweetrecipes #semiyakesariintamil #kesarirecipes #howtomakesemiyakesari #kesari #vermicellikesariintamil #sweetathome #sweet #sweets #delicious #yummy #festivalspecialsweets #tasty #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Semiya Kesari: https://youtu.be/ID2ohHZnOsY
Our Other Recipes:
சாக்லேட் ஷாட்ஸ்: https://youtu.be/OKtHeKux1O4
பன்னீர் கீர்: https://youtu.be/j_sxpkjB6-c
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சேமியா கேசரி
தேவையான பொருட்கள்
சேமியா – 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் – 2 1/2 கப்
கேசரி கலர் – 1 சிட்டிகை
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 1 மேசைக்கரண்டி
திராட்சை – 1 மேசைக்கரண்டி
நெய் – 5 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பானில் நெய் ஊற்றி, சேமியாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. அதே பானில் மீண்டும் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேகவைக்கவும்.
4. சேமியா பாதி வெந்ததும் கேசரி கலர் சேர்க்கவும்.
5. சேமியா முழுமையாக வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும்.
6. பின்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
7. சேமியா கெட்டியானதும் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.
8. இறுதியாக நெய் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
9. அருமையான சேமியா கேசரி தயார்.
Today we are going to see how to make Semiya Kesari or Vermicelli Kesari sweet recipe or Meethi seviyan or suki Meeti seviyan. This sweet is very famous in India and especially in South India. It is usually served as a dessert or starter along with meals at wedding, temples and even offered as prasadam on festivals and special events. Making of this kesari is very quick and easy which involves frying of Semiya, nuts in ghee post which adding of sugar making this delicious vermicelli Kesari, If you follow tips, measures and steps illustrated in the video exactly best taste guaranteed. Hope you try this yummy recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-04-13 09:00:31 |
Likes | 428 |
Views | 22360 |
Duration | 5:4 |