செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe In Tamil | Collab With Annams Recipes |

செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe In Tamil | Collab With Annams Recipes |

Description :

செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe In Tamil | Collab With Annams Recipes | @HomeCookingTamil |

#chettinadpepperchicken #chettinadrecipes #pepperchickenrecipe #chickenrecipesintamil #chettinadspecial #chickenrecipe #chickendinner #chickencurry #chicken #pepperchickenintamil
#pepperchicken #pepperchickendry #pepperchickencurry #pepperchickenroast #chickenfry #pepperchickenmasala #chettinadrecipe #chickendry #hemasubramanian #homecookingtamil

Annams Recipes Youtube Channal Link: https://www.youtube.com/@AnnamsRecipes

Our Other Recipes:
பெஷாவரி சிக்கன் கபாப்: https://youtu.be/KSxrVAgbrRg
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை: https://youtu.be/EaWkY3P6TT4
சிக்கன் லாலிபாப்: https://youtu.be/8ZEZ6s3XP6U
நாட்டுக்கோழி குழம்பு: https://youtu.be/0twXYvXVtW0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

செட்டிநாடு மிளகு சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 1/2 கிலோ
தனியா – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
முழு மிளகு – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
சோம்பு – 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
சீரகம் – 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
சிவப்பு மிளகாய் – 10 (Buy: https://amzn.to/37DAVT1)
நல்லெண்ணெய் – 5 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
வெங்காயம் – 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி
கல்லுப்பு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தக்காளி – 4 நறுக்கியது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. ஒரு பானில் தனியா, முழு மிளகு, சோம்பு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
2. பிறகு நன்கு ஆறவிட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
3. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கல்லுப்பு, நறுக்கிய தக்காளி, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. அடுத்து சிக்கனை சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
6. வேகவைத்த சிக்கனை ஒரு கடாயில் சேர்த்து தண்ணீரை வற்ற விடவும்.
7. இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த மசாலா தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. அட்டகாசமான செட்டிநாடு மிளகு சிக்கன் தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-02-21 09:00:16
Likes 671
Views 45612
Duration 11:50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..