செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை | Chettinad Potato Fry | Chettinad Masala Powder | Sidedish Recipes |
Description :
செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை | Chettinad Potato Fry In Tamil | Chettinad Masala Powder | Chettinad Recipes | Sidedish Recipes | Urulaikilangu Varuval | Potato Recipes |
#chettinadpotatofry #செட்டிநாடுஉருளைக்கிழங்குப்ரை #babypotatofry #aloorecipe #potatofry #sidedishrecipes #potatorecipes #chettinadrecipes #fryrecipes #potatomasala #chettinadmasala #babypotatorecipes #chettinadmasalapowder #babypotato #urulaikilanguvaruval #chettinadpotatoroast #potatoroast #spicypotatoesrecipes #spicyaloofry #howtomakechettinadpotatofry #howtomakepotatofry #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chettinad Potato Fry: https://youtu.be/kVj4B3FE7b8
Our Other Recipes:
பட்டாணி பன்னீர் மசாலா: https://youtu.be/gtxfbMxkie0
தால் சிக்கன்: https://youtu.be/zvx4qLhRRro
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை
தேவையான பொருட்கள்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 5
மிளகு – 1 தேக்கரண்டி
செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை செய்ய
பேபி உருளைக்கிழங்கு – 20 வேகவைத்தது
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
உப்பு
எண்ணெய்
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு பானில் உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
2. பிறகு ஆறவைத்து தூளாக அரைக்கவும். செட்டிநாடு மசாலா தூள் தயார்.
3. அடுத்து பானில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும், பெருங்காய தூள் சேர்க்கவும்.
4. பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு, உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கு மசாலா தூளுடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும்.
6. செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-01-22 09:00:03 |
Likes | 413 |
Views | 21386 |
Duration | 3:4 |