சூப் ரெசிப்பீஸ் | Soup Recipes In Tamil | Nenju Elumbu Soup Recipe In Tamil | Chicken Soup In Tamil

சூப் ரெசிப்பீஸ் | Soup Recipes In Tamil | Nenju Elumbu Soup Recipe In Tamil | Chicken Soup In Tamil

Description :

சூப் ரெசிப்பீஸ் | Soup Recipes In Tamil | Nenju Elumbu Soup Recipe In Tamil | Chicken Soup In Tamil | @HomeCookingTamil

#souprecipeintamil #healthysouprecipes #muttonribbonesoup #chickensouprecipe

Chapters:
Promo – 00:00
Mutton Rib Bone Soup – 00:24
Chicken Clear Soup – 03:39

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mutton Rib Bone Soup: https://youtu.be/8cqA7X8V4eM
Chicken Clear Soup: https://youtu.be/7iAzrcjSmLI

Our Other Recipes
பருப்பு சூப்: https://youtu.be/3u6yeh3P6CA
பீட்ரூட் கேரட் சூப்: https://youtu.be/nun8lxW6cDs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

நெஞ்சு எலும்பு சூப்
தேவையான பொருட்கள்

மசாலா தூள் தயாரிக்க

சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
மிளகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
தனியா – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/45mvvJS)

நெஞ்சு எலும்பு சூப்

அரைத்த மசாலா தூள் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 6 பற்கள் தட்டியது
சின்ன வெங்காயம் – 1 கப் தட்டியது
எண்ணெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பட்டை – 1” துண்டு (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – 5 (Buy: https://amzn.to/36yD4ht)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3YtGEpL)
பிரியாணி இலை – 1 (Buy: https://amzn.to/3s5jhXC)
ஆட்டு நெஞ்சு எலும்பு – 250 கிராம்
தக்காளி – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
கல் உப்பு – தேவைக்கு ஏற்ப (Buy: https://amzn.to/2Oj81A4)
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
தண்ணீர் – 3 கப்

செய்முறை:
1. முதலில் மசாலா தூள் அரைக்க மிக்ஸியில் மிளகு, சீரகம், தனியா சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.
2. அடுத்து பூண்டை தோலுடனும், சின்ன வெங்காயத்தையும் நன்கு தட்டி கொள்ளவும்.
3. அடுத்த பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை மற்றும் நெஞ்சு எலும்பு கறியை போட்டு வறுக்கவும்.
4. அடுத்து தட்டிய பூண்டு, தட்டிய சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், ஒரு மேசைக்கரண்டி அரைத்த மசாலா, கல்லுப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
5. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
6. பிரஷர் குக்கரை மூடி மிதமான சூட்டில் 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
7. பிரஷர் குக்கரை திறந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
8. சூடான நெஞ்செலும்பு சூப் தயார்.

சிக்கன் கிளியர் சூப்
தேவையான பொருட்கள்

சிக்கன் ஸ்டாக் செய்ய

சிக்கன் – 250 கிராம்
வெங்காயம் – 1
பூண்டு
கேரட்
செலெரி ஸ்டிக்
தண்ணீர் – 2 லிட்டர்
மிளகு (Buy: https://amzn.to/2RPGoRp)
கல் உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
பிரியாணி இலை – 2 (Buy: https://amzn.to/3s5jhXC)

சிக்கன் கிளியர் சூப் செய்ய

எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம்
சிக்கன் ஸ்டாக்
ப்ராக்லி
காளான்
சைனீஸ் முட்டைகோஸ்
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)

செய்முறை:
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், கேரட், செலெரி ஸ்டிக், நசுக்கிய பூண்டு சேர்க்கவும்.
2. பின்பு சிக்கன், மிளகு, கல் உப்பு, பிரியாணி இலை சேர்க்கவும்.
3. பிறகு பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 1 மணிநேரம் வேகவிடவும்.
4. பின்பு சிக்கன் வேகவைத்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
5. பாத்திரத்தில் சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து அதில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
6. பின்பு நறுக்கிய ப்ராக்லி, காளான், பூண்டு, மிளகு தூள், சைனீஸ் முட்டைகோஸ், சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
7. சிக்கன் கிளியர் சூப் தயார்.

It is common that we all catch flu during rainy and winter seasons. That is why it is very important for us to eat food in the right manner to keep ourselves healthy and strong. In this video, we have put together two wonderful non-vegetarian soup recipes, one with chicken and the other one is mutton bone. These two soups improve your immune system and keep you healthy enough to not get affected by your climate or surroundings. You can drink this soup for dinner and this helps in weight loss too. Give these a try and let me know how they turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-11-14 09:00:32
Likes 343
Views 22483
Duration 8:

Article Categories:
Chicken · Soup · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..