சூப் ரெசிப்பீஸ் | Delicious Soup Recipes | South Indian Chicken Soup | Hot And Sour Veg Soup |
Description :
சூப் ரெசிப்பீஸ் | Delicious Soup Recipes | South Indian Chicken Soup | Hot And Sour Veg Soup | @HomeCookingTamil |
#souprecipes #souprecipeintamil #chickensoup #vegsouprecipe #healthyrecipesintamil #souprecipe #healthysouprecipes #vegetablesoup #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo – 00:00
South Indian Chicken Soup – 00:24
Hot And Sour Veg Soup – 03:59
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
South Indian Chicken Soup: https://youtu.be/PnWkar7WVeg
Hot And Sour Veg Soup: https://youtu.be/p6RMB6LaK04
Our Other Recipes:
சுஹினி சூப்: https://youtu.be/vwKUpHmBXnI
பீட்ரூட் கேரட் சூப்: https://youtu.be/nun8lxW6cDsg
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்
முழு தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 8 பற்கள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
கறிவேப்பில்லை
தக்காளி – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
எலும்புள்ள சிக்கன் – 500 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 3 கப் (750 மில்லி)
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. முழு தனியா, சீரகம், முழு மிளகு ஆகியவற்றை தட்டவும்.
2. அடுத்து இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தட்டவும்.
3. பிரஷர் குக்கர்’ரில், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
5. பச்சை வசனை போனதும், தக்காளி சேர்க்கவும்.
6. அடுத்து இதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
7. சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன்’னை சேர்க்கவும்.
8. இதில், உப்பு, தட்டிய மசாலா தூள் சேர்க்கவும்.
9. கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி, பிரஷர் குக்கர்’ரை மூடவும்.
10. 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
12. சூடாக பரிமாறவும்.
ஹாட் & சௌர் வெஜ் சூப்
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1/2 மேசைக்கரண்டி
பூண்டு – 5 பற்கள் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கேரட் – 1 மெல்லியதாக நறுக்கியது
பீன்ஸ் – 5 மெல்லியதாக நறுக்கியது
முட்டைக்கோஸ் – 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
மஸ்ரூம் – 4 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
குடை மிளகாய் – 1 துண்டு மெல்லியதாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
பொடித்த மிளகு
தண்ணீர் – 3 கப்
டார்க் சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
வினிகர் – 1 மேசைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
சோள மாவு தண்ணீரில் கரைத்தது – 1/2 கப்
வெங்காயத்தாள் நறுக்கியது
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
2. பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. வெங்காயம் பாதி வதங்கியதும் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைகோஸ், மஸ்ரூம், சேர்த்து வதக்கவும்.
4. பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
5. பிறகு டார்க் சோயா சாஸ், வினிகர், ரெட் சில்லி சாஸ் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
6. அடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
7. பின்பு சோள மாவு கலவையை சேர்த்து குக்கரை மூடி கொதிக்கவிடவும்.
8. இறுதியாக, வெங்காய தாள் சேர்த்து நன்கு கலக்கவும்.சூடான சூப்பை சூடாக பரிமாறவும்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-06-20 09:08:07 |
Likes | 323 |
Views | 20754 |
Duration | 7:46 |