சுவையான வெஜிடபிள் கறி ரெசிப்பீஸ் | Side Dish Recipes | Side Dish for chapathi | @HomeCookingTamil
Description :
சுவையான வெஜிடபிள் கறி ரெசிப்பீஸ் |உருளை பட்டாணி கறி | கோவக்காய் கறி | பச்சைப்பயறு கறி | பன்னீர் கறி
உருளை பட்டாணி கறி
#potatopattanicurry #pattanimasala #potatocurryrecipe #hemasubramanian
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3 நறுக்கியது
பட்டாணி – 1 கப் வேகவைத்தது
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
வெங்காயம் – 2 நறுக்கியது
பூண்டு – 10 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 கீறியது
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 2 தேக்கரண்டி
ஆம்சூர் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் – 4 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர்
கோவக்காய் கறி
#ivygourdcurry #kovakkaimasalacurry #kovakkaigravy #ivygourd #ivygourdrecipe #kovakkairecipes
#homecookingshow #homecookingtamil #hemasubramanian
தேவையான பொருட்கள்
கோவக்காய் – 250 கிராம்
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
ஷாஹி ஜீரா – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி விழுது – 4 பழம்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
கசூரி மேத்தி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
பச்சைப்பயறு கறி
#greengramcurry #பச்சைப்பயறுகறி #healthyrecipes #sidedishforchapati #moongdalmasala #moongdalcurry #moongdalgravy
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு – 1/2 கப்
தண்ணீர்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு – 1 தேக்கரண்டி இடித்தது
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை நறுக்கியது
பன்னீர் கறி
#paneercurryrecipe #paneerrecipesintamil #sidedishforchapathi #homecookingtamil
தேவையான பொருட்கள்
முந்திரி பருப்பு – 50
குடைமிளகாய் – 1 நறுக்கியது
பன்னீர் – 400 கிராம்
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
மிளகு
ஷாஹி ஜீரா
சீரகம்
சோம்பு
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கண்டி
தக்காளி விழுது – 4 பழம்
உப்பு – 2 தேக்கண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கண்டி
தனியா தூள் – 2 தேக்கண்டி
சீரக தூள் – 1 1/2 தேக்கண்டி
சர்க்கரை – 1/2 தேக்கண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கண்டி
கசூரி மேத்தி
கொத்தமல்லி இலை நறுக்கியது
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-06-20 09:23:19 |
Likes | 1413 |
Views | 116519 |
Duration | 18:38 |