சுவையான முட்டை ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Egg Snacks Recipes In Tamil | Kids Snacks | @HomeCookingTamil

சுவையான முட்டை ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Egg Snacks Recipes In Tamil | Kids Snacks | @HomeCookingTamil

Description :

சுவையான முட்டை ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Egg Snacks Recipes In Tamil | Kids Snacks @HomeCookingTamil

#eggsnacksrecipe #muttaibonda #eggsandwich #eggpaniyaram

Chapters:
Promo – 00:00
Souffle Pancakes – 00:24
Egg Sandwich – 05:30
Egg Bonda – 09:07
Egg Paniyaram – 12:57

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சூப்லி பான்கேக்
தேவையான பொருட்கள்

முட்டை – 4
பால் – 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U9JC3U)
மைதா மாவு – 6 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
உப்பு – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2vg124l)
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)

செய்முறை:
1. முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரிக்கவும்.
2. அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும்.
3. பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
4. அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
5. பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும்.
6. பின்பு பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
7. ஒரு பானை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும்.
8. அடுத்து பான்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பானின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.
9. அடுத்து பானை திறந்து சிறிதளவு பான்கேக் கலவை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
10. பிறகு பான்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
11. பானில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும்.
12. அருமையான சூப்லி பான்கேக் தயார்!

முட்டை சான்விச்
தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள்
முட்டை – 6
உப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மயோனைஸ் – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் முட்டை சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும்.
2. பிறகு முட்டையை தோலை உரித்து, அதை நன்கு துருவி கொள்ளவும்.
3. பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
4. அடுத்து மயோனைஸ் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். முட்டை கலவை தயார்.
5. பிரட் துண்டுகளை நன்கு பக்கமும் முனையை நறுக்கி வைத்து கொள்ளவும்.
6.பிறகு பிரெட்டின் மீது மயோனைஸ் தடவி அதின் மேல் முட்டை கலவையை வைத்து தடவி, பிறகு அதன் மேல் இன்னொரு பிரட் துண்டை வைத்து, பின்பு இரண்டாக நறுக்கி பரிமாறவும்.

முட்டை போண்டா
தேவையான பொருட்கள்

முட்டையை நிரப்புவதற்கு

முட்டை – 4
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு
முட்டை மஞ்சள் கரு
கொத்துமல்லி தழை

மாவு தயாரிக்க

கடலை மாவு – 3/4 கப்
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

முட்டை பணியாரம்
தேவையான பொருட்கள்

முட்டை – 4
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது
கேரட் – 1 துருவியது
முட்டைகோஸ் – துருவியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
2. பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும்.
3. பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை ஊற்றவும்.
4. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும், இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
5. முட்டை பணியாரம் தயார்!

Eggs are easy to work with and we can make multiple recipes with them. So today, I am going to show you all 4 wonderful snacks with eggs. These are souffle pancakes which are from Japanese cuisine, egg sandwich, egg bonda and egg paniyaram that can be enjoyed for snacks. These are interesting recipes which kids enjoy a lot. All these are perfect for evening snacks. So try them and let me know which one is your favorite.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-02-15 09:00:08
Likes 275
Views 21540
Duration 16:12

Article Categories:
Egg · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..