சுரைக்காய் பாயாசம் | Lauki Kheer Recipe in Tamil
Description :
சுரைக்காய் பாயாசம் | Lauki kheer Recipe in Tamil | Payasam recipe in Tamil | Suraikaai Payasam | Sorakaai Payasam
English version of this recipe : https://youtu.be/yHCs7QKgfHo
தேவையான பொருட்கள்
சுரைக்காய்
ஜவ்வரிசி – 1/4 கப்
தண்ணீர்
நெய் – 2 மேசைக்கரண்டி
முழு கொழுப்பு பால் – 1 லிட்டர்
ஏலக்காய்
உலர்ந்த ரோஜா இதழ்கள்
ரோஸ் எசன்ஸ்
சர்க்கரை – 3/4 கப்
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை
#சுரைக்காய்பாயாசம் #LaukiKheer #BottleGourd
செய்முறை
1. சுரைக்காய் பாயாசம் செய்ய முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
2. ஒரு சுரைக்காயை எடுத்து தோல் மற்றும் விதைகளை நீக்க வேண்டும்
3. மீதமுள்ள சுரைக்காயை நன்கு துருவி வைக்கவும்
4. கடாயில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
5. சுரைக்காயை வதக்கிய பின்பு அதில் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்
6. பத்து நிமிடம் கழித்து ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்
7. ஐந்து நிமிடம் கழித்து இதனுடன் ஏலக்காய் தூள், உலர்ந்த ரோஜா இதழ்கள், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
8. இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து இந்த சுரைக்காய் பாயாசத்தை பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-10-24 11:30:00Z |
Likes | 256 |
Views | 12042 |
Duration | 0:05:02 |