சுரைக்காய் பர்பி | Sorakkai Burfi In Tamil | Indian Sweets | Festive Sweets | Burfi Recipe | Dessert
Description :
சுரைக்காய் பர்பி | Sorakkai Burfi In Tamil | Indian Sweets | Festive Sweets | Burfi Recipe | Dessert
#சுரைக்காய்பர்பி #laukiburfi #sorakkaiburfi #sorakkairecipes #burfi #burfirecipes #sweets #barfi #indiansweets #dudhiburfi #easysweet #desserts #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lauki Burfi: https://www.youtube.com/watch?v=HV7JF5TkXNY&t=22s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Bread Burfi: https://www.youtube.com/watch?v=Dw4Y_DtHh9k
Suraikkai Payasam: https://www.youtube.com/watch?v=9szwSLdaZTs
சுரைக்காய் பர்பி
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – 1
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
முழு கொழுப்புள்ள பால் – 500 மில்லி (Buy: https://amzn.to/2Gz9D4r)
இனிப்பில்லாத கோவா – 100 கிராம் (Buy: https://amzn.to/2SHIqmX)
(குறிப்பு : கோவா’க்கு பதில், பால் பவுடர், கண்டென்ஸ்ட் மில்க் பயன்படுத்தலாம் )
சர்க்கரை – 1/2 கப்
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
பாதாம் நறுக்கியது (Buy: https://amzn.to/2S4XtWy)
முந்திரி நறுக்கியது (Buy: https://amzn.to/36IbEpv)
பிஸ்தா நறுக்கியது (Buy: https://amzn.to/2S4XtWy)
உலர் திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
ரோஸ் எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TfdYks)
காய்ந்த ரோஜா இதழ் (Buy: https://amzn.to/2RUphhj)
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை
1. சுரைக்காய்’யை தோல் சீவி, மூன்று துண்டுகளாக நறுக்கவும்.
2. சிறிய துண்டை சுவைத்து பார்க்கவும்.
3. சுரைக்காயை துருவி, அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுக்கவும்.
4. கடாயில் நெய் ஊற்றி, துருவிய சுரைக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
5. 2 நிமிடம் வதக்கியபின், முழு கொழுப்புள்ள பால் ஊற்றவும்.
6. சுரைக்காயை பாலில் வேகவைக்கவும்.
7. பால் சுண்டும் வரை கைவிடாமல் கிண்டவும்.
8. பால் சுண்டிய பின், இனிப்பில்லாத கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
9. கோவா’விற்கு பதில் பால் பவுடர் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் பயன்படுத்தலாம்.
10. அனைத்தும் சேர்ந்து வரும் வரை கிளறவும்.
11. அடுத்து இதில் பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, திராட்சை, ரோஸ் எசென்ஸ், ஏலக்காய் தூள், காய்ந்த ரோஜா இதழ் சேர்க்கவும்.
12. நன்கு கலந்து விட்டு, ஆறவிடவும்.
13. டின்’னை கிரீஸ் செய்யவும்
14. பட்டர் பேப்பர் வைத்து, பர்பி கலவையை போடவும்.
15. இதன் மேல் நெய் தடவி, 4 மணி நேரம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்
16. 4 மணி நேரம் ஆன பின், ஓரங்களை ரிலீஸ் செய்யவும்.
17. டின்’னை திருப்பி போட்டு தட்டவும்.
18. விருப்பமான அளவில் நறுக்கி பரிமாறவும் .
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-12 05:00:10Z |
Likes | 475 |
Views | 17875 |
Duration | 0:06:06 |