சுரைக்காய் பருப்பு கூட்டு | Suraikai Parupu Kottu Recipe | #shorts #suraikaikootu
Description :
சுரைக்காய் பருப்பு கூட்டு | Suraikai Parupu Kottu Recipe In Tamil | @HomeCookingTamil
#suraikaikootu #shorts #parupukootu #sidedishforrice #hemasubramanian
சுரைக்காய் பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – 1 நறுக்கியது
கடலை பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/3QOYqCn )
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC)
சீரகம் (Buy: https://amzn.to/2NTgTMv)
வெங்கயம் – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY)
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
தனியா தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
பச்சை மிளகாய் – 3 கீறியது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கொத்தமல்லி இலை நறுக்கியது
தண்ணீர்
செய்முறை:
1. குக்கரில் ஊறவைத்த கடலை பருப்பு, நறுக்கிய சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
2. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்க்கவும்.
3. பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, பின்பு கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு வேகவைத்த சுரைக்காய் பருப்பு கலவையை சேர்த்து கலந்து விடவும்.
8. கரம் மசாலா தூள் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
9. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
10. சுரைக்காய் கடலை பருப்பு கூட்டு தயார்!
Date Published | 2024-05-01 03:47:57 |
Likes | 135 |
Views | 4162 |
Duration | 1: |