சுரைக்காய் பராத்தா | Suraikai Paratha Recipe In Tamil
Description :
சுரைக்காய் பராத்தா | Suraikai Paratha Recipe In Tamil | Lunchbox Recipe | Healthy Recipes In Tamil | @HomeCookingTamil |
#laukiparatha #paratharecipe #suraikaiparatha #indianfood #flatbread #paratha #easyrecipes #deliciousfood #homemade #cooking #homecooking #healthyfood #veganrecipes #northindianfood #healthy #recipevideo #indiancuisine #foodie #foodblogger #recipe #foodlovers #lunchboxrecipes #dinnerrecipes #healthyrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lauki paratha: https://youtu.be/EgCqkN8_JSk
Our Other Recipes
வெங்காயத்தாள் பராத்தா: https://youtu.be/InZJq-SVHqs
பன்னீர் பராத்தா: https://youtu.be/W1YkV7Ex784
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சுரைக்காய் பராத்தா
தேவையான பொருட்கள்
சுரைக்காய் – 1
கோதுமை மாவு – 2 கப்
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு துருவியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
ஆம்சூர் தூள் – 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
கசூரி மேத்தி – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
எண்ணெய்
நெய்
செய்முறை:
1. சுரைக்காயை கழுவி சுத்தம் செய்யவும். தோலை உரித்து, காயை துருவவும்.
2. ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை எடுத்து கொள்ளவும்.
3. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், ஓமம், கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
4. அடுத்து கோதுமை மாவை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசையவும்.
5. மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
6. மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருவாக்கவும்.
7. மாவு உருண்டைகளை ரொட்டிகளாக உருட்டி, சிறிது நெய் விட்டு தவாவில் இருபுறமும் வேகவைக்கவும்.
8. சுவையான சுரைக்காய் பராத்தா தயார்.
Bottle gourd is a satvic vegetable which has a naturally tendency to cool down the body when consumed. Not only that, bottle gourd/lauki has a lot of nutrition in it and regularly consuming lauki aids in weight loss because it is rich in fiber and also it has most water content in it. This video is about an easy way to include lauki into your regular diet easily. This lauki paratha is easy to make and very tasty, so people who don’t even like lauki will also enjoy these parathas without any doubt. Watch this video till the end to get detailed steps on how to make this paratha easily with regular ingredients availablle in our kitchens all the time. So do try this recipe and enjoy with any side dish of your choice or even curd, salad or pickle.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2024-04-17 08:07:29 |
Likes | 291 |
Views | 11089 |
Duration | 1: |