சீஸி முட்டை டோஸ்ட் | Cheesy Egg Toast In Tamil | Evening Snacks For Kids | High Protein Breakfast |

சீஸி முட்டை டோஸ்ட் | Cheesy Egg Toast In Tamil | Evening Snacks For Kids | High Protein Breakfast |

Description :

சீஸி முட்டை டோஸ்ட் | Cheesy Egg Toast Recipe In Tamil | Evening Snacks For Kids | High Protein Breakfast | Egg Recipes | Street Food | @HomeCooking Tamil |

#cheesyeggtoast #eggtoast #eveningsnacks #kidssnacks #highproteinbreakfast #breakfastideas #streetfood #indianstreetfood #eggrecipes #omelettesandwich #sandwichrecipe #toast #breadrecipe #homecookingshow #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cheesy Egg Toast: https://youtu.be/5-w1vQoH2hM

Our Other Recipes:
முட்டை மசாலா: https://youtu.be/63FcHQCPQdU
ஹைதராபாதி முட்டை மலாய் கறி: https://youtu.be/5kwTmKMSUGw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சீஸி முட்டை டோஸ்ட்
தேவையான பொருட்கள்

முட்டை கலவை செய்ய

முட்டை – 4
வேகவைத்த ஸ்வீட் சோளம்
பச்சை குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
வெங்காயத்தாள்
உப்பு
மிளகு தூள்

சீஸி முட்டை டோஸ்ட் செய்ய

பிரட் துண்டுகள்
முட்டை கலவை
வெண்ணெய்
சீஸ் துண்டு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் வேகவைத்த ஸ்வீட் சோளம், நறுக்கிய பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்க்கவும்.
2. பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
3. பிரட் துண்டுகளின் நன்கு முனைகளையும் விட்டு உள் பக்கமாக சதுரமாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
4. பின்பு கடாயில் வெண்ணெய் தடவி அதில் பிரட்டின் வெளிப்புறம் சதுரமாக வெட்டிய முனைகளை வைத்து அதில் தயார் செய்த முட்டை கலவையை ஊற்றவும்.
5. பிறகு அதன் மேல் சீஸ் துண்டை வைக்கவும்.
6. பின்பு உள்புறமாக வெட்டிய பிரட் துண்டை அதன் மேல் வைத்து சுற்றிலும் வெண்ணெய் தடவவும்.
7. பிறகு திருப்பி விட்டு வேகவிடவும்.
8. சீஸி முட்டை டோஸ்ட் தயார்!

Hello Viewers,

Today, we are going to see a wonderful snack recipe called Cheesy Egg Toast. I am using many veggies, bread and eggs for this recipe. This can be a great snacks for kids in the evenings or you can also serve this for breakfast since this toast is filling. You can find this toast very interesting because the preparation is very different from a regular bread toast. For this recipe, you have to cut the middle part of the bread, stuff it with egg mixture and then seal it with the cut off bread. Hence, this is very unique. You can serve it hot as it is immediately after you make it or you can also serve it along with some tomato ketchup.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-10-13 09:00:15
Likes 334
Views 15527
Duration 3:36

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..