சில்லி மோமோஸ் | Chilli Momos In Tamil | உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் | Potato Wedges | @HomeCooking Tamil
Description :
சில்லி மோமோஸ் | Chilli Momos In Tamil | உருளைக்கிழங்கு வெட்ஜெஸ் | Potato Wedges | Snack Recipes | @HomeCooking Tamil
#chillimomos #potatowedges #snackrecipes #streetfood #momos #சில்லிமோமோஸ் #momosrecipe #snacksrecipe #indochineserecipe #saucymomos #உருளைக்கிழங்குவெட்ஜெஸ் #crispypotatowedges #garlicpotatowedges #hemasubramanian #homecookingtamil
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chilli Momos: https://www.youtube.com/watch?v=LP8pCZ3O9Y8
Crispy Potato Wedges: https://youtu.be/76tpQgRfark
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சில்லி மோமோஸ்
தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய
மைதா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
காய்கறி கலவை செய்ய
வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
கேரட் – 1/4 கப் நறுக்கியது
பீன்ஸ் – 1/4 கப் நறுக்கியது
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
முட்டைகோஸ் – 1/4 கப் நறுக்கியது
குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
சில்லி மோமோஸ் செய்ய
எண்ணெய்
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
சில்லி பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 3 மேசைக்கரண்டி
லைட் சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
உப்பு
மிளகு தூள்
செய்முறை:
1. மேல் மாவு செய்ய, அகல பாத்திரத்தில், மைதா, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் பிசையவும்.
2. இதை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து வைக்கவும்.
3. அடுத்து காய்கறி கலவை செய்ய, பாத்திரத்தில், வெங்காயம், கேரட், பீன்ஸ், பூண்டு, இஞ்சி, குடைமிளகாய், முட்டைகோஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
4. செய்த மாவு உருண்டையை தேய்க்கவும்.
5. இதன் நடுவில் காய்கறி கலவை வைத்து மூடவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் மோமோஸ்’ஸை வறுக்கவும்.
7. பொன்னிறமானதும், மோமோஸ்’ஸை எடுத்து வைக்கவும்.
8. அதே கடாயில் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
9. அடுத்து இதில் சில்லி பேஸ்ட், தக்காளி கெட்சப், லைட் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
10. இதில் வறுத்த மோமோஸ்’ஸை சேர்த்து கிளறவும்.
11. தேவைப்பட்டால் உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
12. சில்லி மோமோஸ் தயார்.
உருளைக்கிழங்கு வெட்ஜெஸ்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
மைதா – 1/2 கப்
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
பூண்டு – நறுக்கியது
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
ஆரிகனோ – 1 தேக்கரண்டி
வெண்ணெய்
எண்ணெய்
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-06-17 09:00:34 |
Likes | 201 |
Views | 14063 |
Duration | 10:14 |