சில்லி பாப்பர்ஸ் | Chilli Cheese Poppers Recipe In Tamil | Easy Snacks Recipe | @HomeCooking Tamil
Description :
சில்லி பாப்பர்ஸ் | Chilli Cheese Poppers Recipe In Tamil | Cheesy Chili Poppers | Easy Snacks Recipe | Starter Recipe |
#chillipoppers #சில்லிபாப்பர்ஸ் #chillicheesepoppers #chilipoppers #snackrecipe #starterrecipe #easysnackrecipe #howtomakechillipoppers #chillipoppersintamil #starter #vegstarter #poppers #poppersrecipes #cheesepoppers #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chilli Poppers: https://youtu.be/DxJItqG0Y9E
Our Other Recipes:
வெங்காய வடை: https://youtu.be/-MwHEw4M4cI
பன்னீர் கட்லெட்: https://youtu.be/AcpesPRuF-s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சில்லி பாப்பர்ஸ்
தேவையான பொருட்கள்
பஜ்ஜி மிளகாய்
மொஸரெல்லா சீஸ் – 200 கிராம்
சோளமாவு – 1/2 கப்
மைதா – 1 கப்
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி
பேப்பரிக்க/மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
உப்பு
தண்ணீர்
பிரட் தூள்
எண்ணெய்
செய்முறை:
1. சீஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
2. பின்பு மிளகாயை கீறி அதில் உள்ள விதைகளை நீக்கவும்.
3. பிறகு சீஸை அதன் உள்ளே வைத்து நிரப்பவும்.
4. அடுத்து ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, இட்டாலியன் சீசனிங், பேப்பரிக்க அல்லது மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மாவை சரியான பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
6. பிறகு மிளகாயின் நடுவில் குச்சிகளை சீஸ் வெளியில் வராதபடி குத்தி வைக்கவும்.
7. அடுத்து மிளகாயை மாவில் தோய்த்து பின்பு பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
8. சில்லி பாப்பர்ஸ் தயார்!
Dear Viewers ,
Today we are going to see how to make chili cheese poppers evening snack or starter recipe with lots of tips and exact measures for perfect taste. Making of this crispy yummy starter cheese poppers is quick and easy with limited steps and ingredients which involves stuffing cheese in Bajji Mirchi and dipping the mirchi in dough mix and bread crumbs and frying them to make the tasty yummy chilli cheese poopers, with the similar method we can make cheese poppers, corn poppers, chicken poppers etc. Hope you try this tasty recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-04-19 09:00:13 |
Likes | 243 |
Views | 17813 |
Duration | 3:22 |