சில்லி சீஸ் டோஸ்ட் | Chilli Cheese Toast Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
சில்லி சீஸ் டோஸ்ட் | Chilli Cheese Toast Recipe in Tamil
தேவையான பொருட்கள்
உப்பில்லாத வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 3 பற்கள் பொடியாக நறுகியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுகியது
பிரட் துண்டுகள்
சீஸ் – துருவியது
காய்ந்த மிளகாய் சிதறல்ககள்
ஆரிகனோ
செய்முறை
1. சில்லி சீஸ் டோஸ்ட் செய்ய முதலில் மிருதுவான உப்பு இல்லாத வெண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்து, இதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் விதை நீக்கப்பட்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
2. அடுத்து சாண்ட்விச் பிரட் துண்டை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் செய்த வெண்ணை கலவையை தடவவும்.
3. வெண்ணை தடவிய பக்கதில் முழுவதும் பீட்சா சீஸ்ஸை துருவி போடவும்.
4. துருவிய சீஸ் மீது சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் காய்ந்த ஆரிகனோ தூவவும்.
5. அடுத்த பிரெட்டை டோஸ்ட் செய்ய ஒரு பானில் சீஸ் போட்ட பிரட்டை வைத்து கடாயை மூடி சீஸ் உருகும் வரை குறைவான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.
6. அருமையான சில்லி சீஸ் டோஸ்ட் தயார்.
#சில்லிசீஸ்டோஸ்ட் #ChilliCheeseToast #ChilliCheese
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-09-04 08:05:42Z |
Likes | 355 |
Views | 13213 |
Duration | 0:03:25 |
Hi….mam super recipe
My sons first video
https://www.youtube.com/watch?v=RZEJuc07UE8
i hav tried this today. it came out really delicious. tq mam
Mam post ur chudi saree collections u ave gud choice of clothing
yummy. Super Mam.
oru nal unga family members intro pannunga mam please
Yummy i love it super mam
Pupps – how to make
My request I need tomoto kashup how to read viedo post pls
Can we use chapathi instead of bread.
Super mam
This I saw before itself in english