சிக்கன் ஷவர்மா | Chicken Shawarma In Tamil

சிக்கன் ஷவர்மா | Chicken Shawarma In Tamil

Description :

சிக்கன் ஷவர்மா | Chicken Shawarma In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=vK4xbSEroSo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#சிக்கன்ஷவர்மா #ChickenShawarma #nonvegrecipe #homecookingtamil #snacks #recipiesintamil #hemasubramanian

தேவையான பொருட்கள்

சாலட் செய்ய
தண்ணீர் – 1 கப்
வினிகர் – 1 கப்
உப்பு – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 2 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் – 1/2 கப் விதை நீக்கி மெல்லியதாக நறுக்கியது
கேரட் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
வெங்காயம் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
லெட்டூஸ் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
கார்லிக் மாயோ சாஸ் – தேவைக்கு ஏற்ப

பீட்டா பிரட் செய்ய
மைதா – 3 கப்
ஈஸ்ட் – 25 கிராம்
வெந்நீர் – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி

கார்லிக் மயோ சாஸ் செய்ய
எண்ணெய் – 1/2 கப்
முட்டை – 1
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
டிஜோன் மஸ்டர்டு – 1/4 தேக்கரண்டி
வினிகர் – 1 தேக்கரண்டி

சிக்கன் ஷவர்மா செய்ய
பிட்டா பிரேட் – 2
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
பூண்டு – 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெள்ளை மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
டார்க் சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
வினிகர் – 1 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் – 3 மேசைக்கரண்டி
தயிர் – 4 மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை

சாலட் செய்ய
1. சாலட் செய்ய, ஒரு சாஸ்ப்பானில், தண்ணீர், வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
2. ஒரு கிண்ணத்தில், கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போட்டு, அதில், கொதிக்கும் வினிகர் கலவையை ஊற்றி மூடி ஊறவைக்கவும்.
3. சூடு ஆறியபின், பிரிட்ஜில் வைக்கவும்.

பீட்டா பிரட் செய்ய
4. ஒரு கிண்ணத்தில், ஈஸ்ட் போட்டு, வெண்ணீர் ஊற்றி 2 – 3 நிமிடங்கள் வைக்கவும்.
5. நீர்குமுளி வந்தபின், இதில் மைதா மாவு (ஒரு கப்) சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும்.
6. மாவில் நீர்குமுளி வந்தபின், இதில் உப்பு, சர்க்கரை மற்றும் மீதமுள்ள மைதா மாவு சேர்த்து பிசைந்து, சிறிது எண்ணெய் தடவி 2 மணி நேரம் வைக்கவும்.
7. 2 மணி நேரம் கழித்து, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, துணியால் முடி மேலும் 30 நிமிடங்கள் வைக்கவும்.
8. உருண்டைகள் தேய்த்து தவாவில் போட்டு மிதமான சூட்டில் பிசையவும்.

கார்லிக் மாயோ சாஸ் செய்ய
9. ஹான்டு ப்ளெண்டர் ஜார்ல சூரியகாந்தி எண்ணெய் ஊற்றி, முட்டை சேர்த்து அடிக்கவும்.
10. இதில், உப்பு, மிளகு, பூண்டு, எலுமிச்சை சாறு, டிஜோன் மஸ்டர்டு, வினிகர் சேர்த்து அடிக்கவும்.
11. கார்லிக் மாயோ தயார்.

சிக்கன் செய்ய
12. ஒரு கிண்ணத்தில், மெல்லிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன், உப்பு, பூண்டு, வெள்ளை மிளகு தூள், மிளகு தூள், டார்க் சோயா சாஸ், வினிகர், சில்லி சாஸ் மற்றும் 13. தயிர் சேர்த்து கலந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
14. அகல கடாயில், ஒலிவ் எண்ணெய் ஊற்றி, ஊறிய சிக்கன் கலவையை போட்டு, வறுக்கவும்.

சிக்கன் ஷவர்மா செய்ய
15. கிண்ணத்தில், தேவையான அளவு ஊறிய காய்கறிகள், லெட்டூஸ் மற்றும் கார்லிக் மாயோ சாஸ் சேர்த்து கலக்கவும்। சாலட் தயார்.
16. அடுத்து, சிக்கன் ஷவர்மா செய்ய, பிட்டா பிரடின் மேல் பாகத்தை லேசாக கிழித்து, உள்ளெ செய்த சிக்கன் துண்டுகளை போட்டு, அதன் மேல் செய்த கார்லிக் மாயோ சாலட் போடவும்.
17. சிக்கன் ஷவர்மா தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.87

Date Published 2020-01-10 11:30:06Z
Likes 1390
Views 72771
Duration 0:08:35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..