சிக்கன் வறுவல் | Chicken fry Recipe in Tamil
Description :
சிக்கன் வறுவல் | Chicken fry Recipe in Tamil
English version of this recipe : https://youtu.be/GWTt8ZCknCM
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
எலுமிச்சை சாறு – 1 பழம்
தயிர் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
எண்ணெய்
மசாலா விழுது அரைக்க
வெங்காயம் – 1
பூண்டு – 5 பற்கள்
இஞ்சி
பச்சை மிளகாய் – 1
#Chickenfry #spicychicken #சிக்கன்வறுவல்
செய்முறை
1. சிக்கன் வறுவல் செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க மிஸ்சியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
2. அடுத்து ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் எலுமிச்சை சாறு, சிறிது தயிர், அரைத்த மசாலா விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சாட் மசாலா தூள், கரம் மசாலா தூள், கஷ்மீரி மிளகாய் தூள், சோள மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து முப்பது நிமிடத்திற்கு மூடிவைக்கவும்
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றிய பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடத்திற்கு பொரிக்கவும்
4. பத்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டுகளை பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் மூடிவைக்கவும்
5. ஐந்து நிமிடம் கழித்து இந்த சிக்கன் துண்டை எண்ணையில் சேர்த்து முப்பது வினாடி பொரித்து சூடாக பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-25 14:32:34Z |
Likes | 866 |
Views | 28167 |
Duration | 0:03:53 |
Chicken fry super mam
நன்றிகள் பல சகோ
Such wonderful mam ,u like a teacher in cook …u are rocking sure I m try sunday
என்ன அருமையாக உள்ளது சிக்கன் ஃப்ரை ம்ம்
Super . Madem. I will try it
pls naatukozhi gravy recipe podunga hema
Tnq mam na ktamari nonveg ku vanthutinga…..
Wow mam u r awesome
What's the name of background score ?
Tempting recipe ma'am… Share your biography ma'am..
Super mam yummy yummy
Super
Sema
Why do we fry it again ma'am??
Looks yummy. Gonna try for dinner !
Ithe maari naatu kozhi Kum panalama
Super
Hi. Man you'r dish so simply nd very esy mam
Dislike panna eppadi da manasu varuthu…. Mam u rocking mam….
Waiting for your recipe from 5pm
Super mam
Amazing mam
Iam ur new subscriber…mam….
Hi mam…4 th comment
Presentation is awesome. I am a big fan of u…yummmmmmyyy
1 St view