சிக்கன் ரோல் | Chicken Kathi Roll In Tamil | Chicken Starters | Chicken Recipes | Street Food |

சிக்கன் ரோல் | Chicken Kathi Roll In Tamil | Chicken Starters | Chicken Recipes | Street Food |

Description :

சிக்கன் ரோல் | Chicken Kathi Roll In Tamil | Chicken Starters | Chicken Recipes | Street Food |

#சிக்கன்ரோல் #chickenkathiroll #chickenrecipes #chickenstarters #chicken #chickenrecipe #streetfood #indianstreetfood #chickenroll #eveningsnacks #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Kathi Roll: https://youtu.be/EwCouwTn6OQ

Our Other Recipes:
பிச்சு போட்ட சிக்கன் வறுவல்: https://youtu.be/ylulOrxkVOk
தால் சிக்கன்: https://youtu.be/zvx4qLhRRro

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சிக்கன் ரோல் (Chicken Kathi Roll)
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
புதினா இலை நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது

சிக்கன் கலவை செய்ய

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – மெல்லியதாக நறுக்கியது
குடைமிளகாய் – மெல்லியதாக நறுக்கியது
தக்காளி – 1 மெல்லியதாக நறுக்கியது
வேகவைத்த சிக்கன்

சிக்கன் ரோல் செய்ய

முட்டை – 1
உப்பு – 1 சிட்டிகை
மிளகு தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சப்பாத்தி
புதினா சட்னி
சிக்கன் கலவை

செய்முறை:
சிக்கனை ஊறவைக்க:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .
2. பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், நறுக்கின புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
3. பின்பு சிக்கனை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வேகவிடவும்.

சிக்கன் கலவை செய்ய:
4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. பின்பு வேகவைத்த சிக்கனை சேர்த்து தண்ணீர் வற்றி வரும் வரை வேகவிடவும்.

சிக்கன் ரோல் செய்ய:
6. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
7. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அடித்த முட்டையை ஊற்றவும், அதின் மேல் சப்பாத்தியை வைத்து வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
8. சப்பாத்தியை ஒரு தட்டிற்கு மாற்றி அதின் நடுவில் சிக்கனை கலவையை வைத்து, சிறிதளவு புதினா சட்னியை ஊற்றி சுருட்டி, பின்பு பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.90

Date Published 2021-10-20 09:00:27
Likes 354
Views 12561
Duration 4:18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..