சிக்கன் மோமோஸ்/மோமோஸ் சட்னி | Chicken Momos/Momos Chutney In Tamil | Chicken Recieps | Street Food |
Description :
சிக்கன் மோமோஸ்/மோமோஸ் சட்னி | Chicken Momos/Momos Chutney In Tamil | Chicken Recieps | Street Food |
#chickenmomosrecipe #momos #momosrecipe #snackrecipes #snacks #chickenrecipe #momoschutney #chutney #tasty #yummy #sauce #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken momos: https://www.youtube.com/watch?v=lRI17-vJvRc&t=103s
Momos chutney: https://www.youtube.com/watch?v=uQUCbNpN0VY&t=24s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Chicken nuggets: https://www.youtube.com/watch?v=ADygKEQsgAo&t=96s
Chicken Lollipop: https://www.youtube.com/watch?v=sBggtzSN0Nk
சிக்கன் மோமோஸ்
தேவையான பொருட்கள்
சிக்கன் கலவை செய்ய
சிக்கன் கொத்து – 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
வெங்காயத்தாள் பச்சை பாகம் – 3 மேசைக்கரண்டி நறுக்கியது
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மேல் மாவு செய்ய
மைதா – 1 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
எண்ணெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
தண்ணீர்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. சிக்கன் கலவை செய்ய, பாத்திரத்தில், சிக்கன் கொத்து, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயத்தாள் பச்சை பாகம், உப்பு, மிளகு தூள், வெங்காயம், கொத்தமல்லி இலை, சோயா சாஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து பிசையவும்.
2. மேல் மாவு செய்ய, பாத்திரத்தில், மைதா மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து பிசையவும்.
3. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் பிசையவும்.
4. பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து தேய்க்கவும்
5. மெல்லியதாக தேய்க்கவும்.
6. செய்த சிக்கன் கலவையை நடுவில் வைக்கவும்.
7. ஒரு பக்கத்தில் இருந்து மடிக்கவும்.
8. நன்கு சீல் செய்யவும்.
9. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து.
10. மோமோஸ் வைக்கும் தட்டில் எண்ணெய் தடவவும்.
11. செய்த மோமோஸ்’ஸை தட்டில் வைக்கவும்.
12. 25 நிமிடம் வேகவைக்கவும்.
13. சிக்கன் மோமோஸ் தயார்.
மோமோஸ் சட்னி
தேவையான பொருட்கள்
தக்காளி – 3
காய்ந்த மிளகாய் – 8 (Buy: https://amzn.to/37DAVT1)
எண்ணெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
கொத்தமல்லி இலை
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை
1. பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து, காய்ந்த மிளகாய் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
2. தக்காளியை வேகவைத்து எடுக்கவும்.
3. வேகவைத்த தக்காளியை எடுத்து, தோல் எடுத்து துண்டுகளாக நறுக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி, வேகவைத்த தக்காளி, இஞ்சி, பூண்டு, வேகவைத்த காய்ந்த மிளகாய், உப்பு சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
5. ஆறவைத்து மிக்ஸியில் போட்டு, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்.
6. மோமோஸ் சட்னி தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-05-31 05:00:09Z |
Likes | 364 |
Views | 14403 |
Duration | 0:05:37 |
Mam.. please try chicken Ghee Roast and post the recipe.
அருமை
Superb!!!!!
Veg mines nalla erunthathu chicken momes eppadukkunu parthu solluran mam unga recipes ellam nalla erukkum mam
Soya Saas add panlena parava illaya mam
High version chutney seinga madam
Hai mam had a doubt chicken cook pannama stuff panna steaming la cook aiduma….
Yummy
Super mam
Super mam … surely i ll do it ..
மோமோஸ் ௭னக்கு மிகவும் பிடிக்கும்…
Really super mam
Hi mam.my small request can u make white Forrest cake bcz I searched in YouTube but no one is perfect. I think u only can make it plz mam I'm waiting for ur reply
Super mam…
4th comment
Super akka i will try please reply mam
Momos love