சிக்கன் முட்டைகோஸ் ரோல் | chicken cabbage roll in Tamil
Description :
சிக்கன் முட்டைகோஸ் ரோல் | chicken cabbage roll in Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
சிக்கன் கொட்டு – 500 கிராம்
பூண்டு – 3 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
முட்டைகோஸ் – 1
பரிமாற
ஸ்ரீராசா சாஸ்
ஸ்வீட் சில்லி சாஸ்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில், சிக்கன் கொத்து, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமமாலி இலை, உப்பு, மிளகு தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
2. அடுத்து, முழு முட்டைகோஸின் நடு தண்ணடை வெட்டி எடுத்து விடவும்.
3. ஒரு பெரிய பாத்திரத்தில், தண்ணீரை கொதிக்கவிட்டு, அதில் முழு முட்டைகோஸை போட்டு, 15 நிமிடங்கள், பாத்திரத்தை மூடி வேகவைக்கவும்.
4. 15 நிமிடங்கள் கழித்து, முட்டைகோஸை வெளியே எடுத்து, நடு தண்டை வெட்டி எடுத்து விட்டு, ஒவ்வொரு இலையாக மெதுவாக பிரித்து எடுக்கவும்.
5. இலைகளிலுள்ள கனமான தண்டை, இலை கிழியாமல் வெட்டி எடுக்கவும்.
6. அடுத்து, செய்த சிக்கன் கலவையை, ஒவ்வொரு இலையிலும் வைத்து, சுற்றி ரோல் போல் செய்து கொள்ளவும்.
7. செய்த ரோல்களை, இட்லி பாத்திரத்தில் வைத்து, 30 நிமிடங்கள் வேகவிடவும்.
8. சிக்கன் முட்டைகோஸ் ரோல்ஸ் தயார்.
#சிக்கன்முட்டைகோஸ்ரோல்#chickencabbageroll#chickencabbagerollinTamil
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-06 11:30:00Z |
Likes | 225 |
Views | 7912 |
Duration | 0:03:44 |
In cabbage I know only poriyal,
It's totally different dish….
Superb superb superb…..
Pluck cabbage the amount you need and steam it.. easy n not wasting much.. cabbage can't be overcooked
Very different recipe…super mam
Brocoli soup solithanga mam
You are cooking queen, thanks for sharing this nice recipe
Mam lettuce use panlama same method
Just now I m try it .evening snacks
Good recipe. We can replace the chicken with vegetables and potatoes too. Thank you
Idhu ennaiyilum porithu edukalam dhanay
Heyyyyt first commentt
Pls reply
Hi mam