சிக்கன் பக்கோடா | Chicken Pakoda | Munthiri Chicken Pakoda In Tamil | Evening Snacks Recipe |

சிக்கன் பக்கோடா | Chicken Pakoda | Munthiri Chicken Pakoda In Tamil | Evening Snacks Recipe |

Description :

சிக்கன் பக்கோடா | Chicken Pakoda | Munthiri Chicken Pakoda In Tamil | Street Food | Evening Snacks Recipe | Chicken Recipe | @HomeCooking Tamil

#chickenpakoda #chickenfry #chickenrecipes #munthirichickenpakoda #eveningsnacksrecipe #pakodarecipe #kajuchickenpakora #kajuchickenfry #streetfood #chickensnacks #chickenpakodarecipe #homecookingtamil #snacks #eveningsnacks #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Munthiri Chicken Pakoda: https://youtu.be/WhhcjgnZb4Y

Our Other Recipes:
சிக்கன் டிக்கா பிரியாணி: https://youtu.be/5mY0YyzEZjc
உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா: https://youtu.be/N9m2daqPnmY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

முந்திரி சிக்கன் பக்கோடா
தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
உப்பு – 1 தேக்கரண்டி
முட்டை – 1
எலுமிச்சை பழச்சாறு – 1/2 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
கறிவேப்பிலை
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
கலந்துகொள்ளவும்.
2. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள்,
கரம் மசாலா தூள், முந்திரி பருப்பு சேர்த்து கலந்துவிடவும்.
3. பிறகு முட்டையை அடித்து சிக்கனில் சேர்த்து கலந்து
கொள்ளவும்.
4. பின்பு கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
5. பிறகு சோளமாவு சேர்த்து கலந்து, கடாயில் எண்ணெய் ஊற்றி
சூடானதும் அதில் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுக்கவும்.
6. முந்திரி சிக்கன் பக்கோடா தயார்!

Hello Viewers,

Today, we are going to see a very popular street food in South India. This is a very tasty and spicy snacks recipe. Though this is pakora, this recipe requires a lot more ingredients than the regular besan pakora recipe for a special taste. The richness of cashewnuts and the juiciness in boneless chicken makes this dish all the more tastier and fun. This crispy Cashew chicken pakora is best served hot with some onion and lemon slices by the side long with tomato ketchup if required. Do try this yummy chicken pakora and enjoy with your friends and family.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-08-01 09:00:00
Likes 207
Views 8336
Duration 3:29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..