சிக்கன் நக்கெட்ஸ் | Chicken Nuggets In Tamil #chickenrecipe #chicken #chickennuggets #tamilreels

சிக்கன் நக்கெட்ஸ் | Chicken Nuggets In Tamil #chickenrecipe #chicken #chickennuggets #tamilreels

Description :

சிக்கன் நக்கெட்ஸ் | Chicken Nuggets In Tamil | @HomeCookingTamil

#chickenrecipe #chickennuggets #tamilreels #chickenrecipe

சிக்கன் நக்கெட்ஸ்
தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
பூண்டு பொடி – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RkvWRO)
மைதா – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em)
பிரட் துண்டுகள்
இட்டாலியன் சீசனிங் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aD8czG)
சில்லி ஃப்ளேக்ஸ் – 2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்) (Buy: https://amzn.to/30Nrv4W)
முட்டை – 1
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு (Buy: https://amzn.to/2RElrrg)

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள், பூண்டு தூள் மற்றும் மைதா சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்
2. அடுத்து பிரட் தூள் செய்ய, பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து ஆற விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக அரைக்கவும் அரைத்த பிரட் தூளுடன், இத்தாலியன் சீசனிங் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் போட்டு கலந்து கொள்ளவும்
3. ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்
4. ஒவ்வொரு சிக்கன் துண்டையும், மூட்டையில் கலவையில் முக்கி, பிறகு பிரெட் தூளில் போட்டு பிரட்டி தயார் செய்து கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தயார் செய்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்
6. சிக்கன் நக்கட்ஸ் தயார்

You can buy our book and classes on https://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-08-02 13:28:41
Likes 820
Views 16894
Duration 54

Article Categories:
Chicken · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..