சிக்கன் திம் சம் | Chicken Dim Sum In Tamil | Non Veg Starter Recipes | Chicken Dumpling Recipes |

சிக்கன் திம் சம் | Chicken Dim Sum In Tamil | Non Veg Starter Recipes | Chicken Dumpling Recipes |

Description :

சிக்கன் திம் சம் | Chicken Dim Sum In Tamil | Non Veg Starter Recipes | Chicken Dumpling Recipes |

#சிக்கன்திம்சம் #chickendimsum #nonvegstarter #starterrecipes #chickendumpling
#momos #chineserecipe #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Dim Sum: https://youtu.be/hTqUxwXekKQ

Our Other Recipes:
சிக்கன் மோமோஸ்/மோமோஸ் சட்னி: https://youtu.be/b1G8bDm4qBA
தந்தூரி மோமோஸ்: https://youtu.be/7pPcQqKStQA

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சிக்கன் கலவை செய்ய

எழும்பில்லாத சிக்கன் – 200 கிராம்
பூண்டு – 3 பற்கள் பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1/2″ துண்டு பொடியாக நறுக்கியது
லைட் சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் வெங்காயம் பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை பொடியாக நறுக்கியது

வான்டன் சீட் செய்ய

மைதா – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்

செய்முறை
1. மிக்ஸியில் எழும்பில்லாத சிக்கன், பூண்டு, இஞ்சி, லைட் சோயா சாஸ், உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து, விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும்.
2. அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் நல்லெண்ணெய், வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. அடுத்து வான்டன் சீட் செய்ய ஒரு பாத்திரத்தில், மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து முதலில் கலந்து கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசையவும். பிறகு ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவிடவும்.
4. பின் மாவை 2 நிமிடம் நன்கு பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பிறகு சப்பாத்தி கட்டையில் சிறிது மைதா மாவை தூவி, உருட்டிய உருண்டையை வைத்து மெல்லியதாக தேய்க்கவும்.
5. தேய்த்த மாவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, பின் அளந்து சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.
6. அடுத்து வான்டன் ஷீட்டின் மேல் அரைத்த சிக்கனை வைத்து எல்லாப்பக்கங்களையும் சேர்த்து மூடவும்.
7. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும், அதில் மூங்கில் கூடையில் வாழையிலையை வைத்து அதின் மேல் சிக்கன் திம் சம்மை வைத்து மூடி 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கினால் சிக்கன் திம் சம் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.85

Date Published 2021-05-26 09:00:13
Likes 629
Views 37721
Duration 5:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..