சிக்கன் சூப் | South Indian Chicken Soup In Tamil | Soup Recipes | Chicken Recipes | Starter Soup |
Description :
சிக்கன் சூப் | South Indian Chicken Soup In Tamil | Soup Recipes | Chicken Recipes | Starter Soup |
#சிக்கன்சூப் #சூப் #சிக்கன் #chickensoup #chickenrecipes #souprecipes #starterrecipes #starter #southindian #southindianrecipes #tamilnadurecipes #kozhirasam #kozhirecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
South Indian Style Chicken Soup : https://www.youtube.com/watch?v=PnWkar7WVeg
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Egg Drop Soup: https://www.youtube.com/watch?v=hCq6tQAmTfA
Rib bone soup: https://www.youtube.com/watch?v=Py5Av6ilf6g
சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்
முழு தனியா – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
முழு மிளகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 8 பற்கள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை – 1 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – 2 (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் – 2 (Buy: https://amzn.to/2U5Xxrn)
பிரியாணி இலை – 1 (Buy: https://amzn.to/31cpSxL)
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
கறிவேப்பில்லை
தக்காளி – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
எலும்புள்ள சிக்கன் – 500 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 3 கப் (750 மில்லி)
கொத்தமல்லி இலை
செய்முறை
1. முழு தனியா, சீரகம், முழு மிளகு ஆகியவற்றை தட்டவும்.
2. அடுத்து இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தட்டவும்.
3. பிரஷர் குக்கர்’ரில், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
5. பச்சை வசனை போனதும், தக்காளி சேர்க்கவும்.
6. அடுத்து இதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
7. சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன்’னை சேர்க்கவும்.
8. இதில், உப்பு, தட்டிய மசாலா தூள் சேர்க்கவும்.
9. கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் ஊற்றி, பிரஷர் குக்கர்’ரை மூடவும்.
10. 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
11. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
12. சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-20 05:00:03Z |
Likes | 594 |
Views | 19960 |
Duration | 0:04:39 |
ரசம் செய்வது எப்படி
Tasty recipe mam.
Super sister
Show veg lasagna.. without oven
Super
Mam enakku chicken ulurgy so mutton la seyyalaamaa mam
Very super mam ….
Hema mam unga cooking enaku romba ishtam
Super soup
Pakave super ah iruke.