சிக்கன் சால்னா | Chicken Salna Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
சிக்கன் சால்னா | Chicken Salna in Tamil
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி & பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர் – 2 கப்
கறிவேப்பிலை
மசாலா விழுது தயாரிக்க
சோம்பு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
கச கசா – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 4
இலவங்கப்பட்டை – 1
கிராம்பு – 4
வறுத்த பொட்டுக்கடலை – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/4 கப்
சிறிய வெங்காயம் – 7
தண்ணீர்
#சிக்கன்சால்னா #ChickenSalna #ChickenCurry
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-07-28 04:30:01Z |
Likes | 553 |
Views | 26052 |
Duration | 0:03:29 |