சிக்கன் கொத்து இடியாப்பம் | Chicken Kothu Idiyappam Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
சிக்கன் கொத்து இடியாப்பம் | Chicken Kothu Idiyappam in Tamil
தேவையான பொருட்கள்
இடியாப்பம் – 6
முட்டை – 2
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு
சிக்கன் துண்டுகள்
சிக்கன் கிரேவி – 1/2 கப்
கறிவேப்பிலை
கொத்துமல்லி தழை
கல் உப்பு
எண்ணெய்
#சிக்கன்கொத்துஇடியாப்பம் #KothuIdiyappam #ChickenEggKothu
செய்முறை
1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
2. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
3. இந்த வதக்கிய கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் இதனுடன் மிளகு தூள்,வேகவைத்த சிக்கன் துண்டுகள், இடியாப்பம், சிக்கன் கிரேவி சேர்த்து நன்கு கிளறவும்
4. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
5. சுவையான மற்றும் எளிமையான சிக்கன் கொத்து இடியாப்பம் தயார்
Date Published | 2019-06-05 07:30:02Z |
Likes | 586 |
Views | 25658 |
Duration | 0:04:01 |
Awesome recipe mam
Sema mam…epadi ippadi ellam yosikringa? Outstanding
Hi aunty your recepies are very super
Super mam
Super akka. Idiyappam pidikathavanga kooda sapidura recipe ithu.
நாவீல் நீர் ஊறுகிறது.அக்கா
Hi mam,
I'm ur insta follower
Pls share the recipe of full chicken roast with green masala
Super mam
Hi I am ur new subscriber…romba different ya eruku…thank u so much for different recipe…
Akka hotel style வத்த குழம்பு eapdi veikarathu nu video podunga
Hi aunty super I am u r big fan
Super
Spr
Hai hema Akka , super dish
mam bloopers kalakal
Wow superb ah iruku sis. Neega solum pothey sapdanum Pola iruku semma.
Wow super yummy
Sis super and yummy dish
Super mam
I am a third view and third like
Super
Mam I have an doubt u have posting an videos in insta but u didn't post in YouTube why…..?
Mam it was simply superb…upload South Indian gravy recipes and lunch box recipes mam…
Super super
Wow super mam
Hi I am ur new subscriber recipe super
Super dish akka i like you all dishes akka
akka neenga catering yedhum padichi irukeegala?
I am first I am so happy