சிக்கன் குழம்பு | Chicken Curry Recipe in Tamil | சிக்கன் எடுத்தா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க
Description :
சிக்கன் குழம்பு | Chicken Curry Recipe in Tamil | சிக்கன் எடுத்தா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க | @HomeCookingTamil
#சிக்கன்குழம்பு #ChickenCurryRecipe #Chickenkulambu #chickenreicpes
Other recipes
சில்லி சிக்கன் – https://youtu.be/sqvzSZcw0LQ
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் – https://youtu.be/YuOLjmgzZiE
ஆசாரி சிக்கன் வறுவல் – https://youtu.be/ug88nZdU-cs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்
சிக்கன்’னை ஊறவைக்க
சிக்கன் – 1 கிலோஉப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மசாலா தூள் தயாரிக்க
மல்லி விதைகள் – 3 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
அன்னாசிப்பூ ஜாவித்ரி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
கசகசா – 1 மேசைக்கரண்டி
கொப்பரை தேங்காய் – 1 மேசைக்கரண்டி
சிக்கன் குழம்பு செய்ய
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு
தக்காளி – 3
கறிவேப்பில்லை
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலை
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-07-27 09:00:47 |
Likes | 576 |
Views | 28401 |
Duration | 11:25 |