சிக்கன் கபாப் | Chicken Kebab Recipe In Tamil | Kebab Starters | Snack Recipes | @HomeCooking Tamil

சிக்கன் கபாப் | Chicken Kebab Recipe In Tamil | Kebab Starters | Snack Recipes | @HomeCooking Tamil

Description :

சிக்கன் கபாப் | Chicken Kebab Recipe In Tamil | Kebab Starters | Snack Recipes | @HomeCooking Tamil

#chickenkebab #kababrecipes #chickenstarter #kebabrecipes #chickenkabab #chickenrecipes #chicken #snackrecipes #snack #starterrecipes #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Kebab: https://youtu.be/AsHde2RJymY

Our Other Recipes:
சிக்கன் கீமா பராத்தா: https://youtu.be/poy013td90s
கடாய் சிக்கன்: https://youtu.be/RNvuShwGyf8

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சிக்கன் கபாப்
தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 சிறிய துண்டு நறுக்கியது
பூண்டு – 4 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
உப்பு
மிளகாய் தூள்
மிளகு தூள்
சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழத்தின் சாறு
சிக்கன் கீமா – 250 கிராம்
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய்

செய்முறை:
1. மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய் , உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
2. அடுத்து சிக்கன் கீமாவில் அரைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும்.
3. பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
4. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் கீமாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்பு வட்டமாக தட்டி எண்ணெயில் போடவும்.
5. அடுப்பை குறைந்த தீயில் வைத்து இரண்டு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
6. சிக்கன் கபாப் தயார்!

Hello Viewers,

Today we are going to see making of Chicken Kebab recipe in Tamil. chicken kebab is a star snack dish which is favourite toall chicken lovers. For Kebab lovers, chicken kebab is extremely delicious chicken keema kebab Made with chicken mince, marinated in a pool of spices like red chillies, black pepper, cumin, coriander seeds, pomegranate seeds, ginger and garlic and shallow fried to a chewy texture which is delicious at every bite. It is so yummy, spicy and best taste guaranteed with the tips and measures mentioned in this video. Hope you try this tasty recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-06-15 10:02:53
Likes 273
Views 9696
Duration 3:7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..