சிக்கன் ஊறுகாய் | Chicken Pickle In Tamil | #shorts #chickenpickle
Description :
சிக்கன் ஊறுகாய் | Chicken Pickle In Tamil | #shorts #chickenpickle
#chickenpickle #shorts #pickle #chickenrecipes #instantpicklerecipe #andhrapickle #easypicklerecipes #instantacharrecipe #andhrapicklerecipe #homecookingtamil #hemasubramanian
சிக்கன் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
பட்டை – 2 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
ஏலக்காய் – 5 (Buy: https://amzn.to/2U5Xxrn)
கிராம்பு – சிறிதளவு (Buy: https://amzn.to/36yD4ht)
தனியா – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சீரகம் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
வெந்தயம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P)
சிக்கன் ஊறுகாய் செய்ய
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
அரைத்த மசாலா தூள்
மஞ்சள் தூள் (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
நல்லெண்ணெய் – 1 கப் (Buy: https://amzn.to/2GUoDKd)
மிளகாய் தூள் – 1/2 கப் (Buy: https://amzn.to/37DAVT1)
உப்பு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
செய்முறை:
1. கடாயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
2. பின்பு நன்கு ஆறவிட்டு நன்கு பொடியாக அரைக்கவும்.
3. சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. பின்பு கடாயில் சேர்த்து தண்ணீர் வற்றி வரும் வரை கலந்துவிடவும்.
5. பிறகு நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
6. பின்பு அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து 3 நிமிடம் வேகவிடவும்.
8. பின்பு அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்துவிடவும்.
9. சிக்கன் ஊறுகாய் தயார்.
Date Published | 2024-05-15 03:56:09 |
Likes | 225 |
Views | 4934 |
Duration | 1: |