சிக்கன் உர்வல் | Mangalore Style Chicken Urval | Mangalorean Chicken urval Recipe | Chicken Recipe |

சிக்கன் உர்வல் | Mangalore Style Chicken Urval | Mangalorean Chicken urval Recipe | Chicken Recipe |

Description :

சிக்கன் உர்வல் | Mangalore Style Chicken Urval | Mangalorean Chicken urval Recipe | Chicken Recipe | @HomeCooking Tamil |

#chickenurvalrecipe #mangalorechickenurval #chickenrecipes #drychickenrecipe #mangaloreanecipes #urvalrecipe #chickenurvalmangalorerecipe #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mangalore Style Chicken Urval: https://youtu.be/J77DGEL-KVY

Our Other Recipes
நாடன் சிக்கன் கறி: https://youtu.be/htRoMIpijOQ
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை: https://youtu.be/EaWkY3P6TT4

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

மங்களூர் ஸ்டைல் சிக்கன் உர்வல்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

சிக்கன் உர்வல் செய்ய

ப்யாத்கே மிளகாய் – 25
முந்திரி – 15 ஊறவைத்தது
தண்ணீர்
வெண்ணெய் – 100 கிராம்
அரைத்த மிளகாய் விழுது
ஊறவைத்த சிக்கன்
அரைத்த முந்திரி விழுது
உப்பு – 1 தேக்கரண்டி

தாளிக்க

நெய் – 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 15
ப்யாத்கே மிளகாய் – 4
கறிவேப்பிலை

செய்முறை:
1. சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 30 நிமிடம்
ஊறவிடவும்.
2. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ப்யாத்கே மிளகாய் சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும்.
3. பின்பு ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.
4. மிக்ஸியில் ஊறவைத்த முந்திரி பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
5. கடாயில் வெண்ணை சேர்த்து பின்பு அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
6. பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து, பின்பு முந்திரி விழுதை சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு தண்ணீர் வற்றி வரும் வரை வேகவிடவும்.
8. தாளிப்பதற்கு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பு, ப்யாத்கே மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமானதும் சிக்கனில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
9. அருமையான மங்களூர் ஸ்டைல் சிக்கன் உர்வல் தயார்!

Hello Viewers,

Today we are going to se making of Mangalore style chickenurvalrecipe . Chicken Urval Recipe is a tasty & super delicious mangalorean dish. It is easy to prepare & takes just about 30 minutes to make it. Magalorean Chicken Urval is exotic ,super tasty Mangalorean dish whcih is Spicy, mouth watering ,finger-licking delicious. Simple, yet very rich in taste and best taste guaranteed with the tips mentioned in this video. Chicken urval is a type of chicken curry and best alternative for other flavoured chicken recipes and best suited with rotis,chapathis and even with hot plain rice. Hope you try this yummy recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-09-06 09:00:58
Likes 335
Views 16123
Duration 5:36

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..