சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Rice Recipe In Tamil #chickenfriedrice #chicken #chickenrecipe

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Rice Recipe In Tamil #chickenfriedrice #chicken #chickenrecipe

Description :

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Rice Recipe In Tamil | Street Food | @HomeCookingTamil

#சிக்கன்ஃப்ரைட்ரைஸ் #ChickenFriedRice #chickenrice #friedricerecipe #ChickenFriedRiceRecipeInTamil #StreetFood #homecookingtamil #chickenrecipes

சிக்கன் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
சோளமாவு – 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
முட்டை – 1
எண்ணெய் – பொரிப்பதற்கு

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்ய

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
கேரட் – 1 கப் நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
முட்டைகோஸ் – 1 கப் நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
முட்டை – 2
உப்பு
மிளகு தூள்
ஃப்ரைட் சிக்கன்
வேகவைத்த சாதம்
வெங்காயத்தாள்


Rated 5.00

Date Published 2024-11-21 11:30:03
Likes 1549
Views 29312
Duration 1:

Article Categories:
Chicken · Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..