சாம்பார் தூள் | Sambar Powder In Tamil | Sambar Podi In Tamil | Sambar Thool In Tamil |
Description :
சாம்பார் தூள் | Sambar Powder In Tamil | Sambar Podi In Tamil | Sambar Thool In Tamil |
#சாம்பார்தூள் #sambarpowder #sambarpodi #sambarthool #hemasubramanian
#homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sambar Powder: https://youtu.be/AAODLLQj7ro
Our Other Recipes:
ரசம் தூள்/ரசம்: https://youtu.be/aN4BiC9UoJY
சென்னா மசாலா தூள் மற்றும் சென்னா மசாலா: https://youtu.be/i8jPv3HoQRQ
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சாம்பார் தூள்
தேவையான பொருட்கள்
தனியா – 1/2 கப்
சிவப்பு மிளகாய் – 17
கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 1/2 மேசைக்கரண்டி
மிளகு – 1 மேசைக்கரண்டி
வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/2 மேசைக்கரண்டி
பெருங்காய தூள் – 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பானில் தனியா, சிவப்பு மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை இவற்றை தனி தனியாக எண்ணெய் இன்றி வறுக்கவும்.
2. இப்போது, அடுப்பை அணைத்து விட்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்,
3. வறுத்த பொருட்களை நன்றாக ஆறவிட்டு தூளாக அரைக்கவும்.
4. சாம்பார் தூள்தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-06-03 09:00:32 |
Likes | 566 |
Views | 18472 |
Duration | 3:12 |