சாக்லேட் சிப் மஃபின் | Chocolate Chip Muffins In Tamil
Description :
சாக்லேட் சிப் மஃபின் | Chocolate Chip Muffins In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#சாக்லேட்சிப்மஃபின் #ChocolateChipMuffins #ChocolateRecipes
#HomeCookingTamil #chocolatechip
தேவையான பொருட்கள்
மைதா – 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
முட்டை – 1
வெண்ணை – 1/4 கப் உருகியது
பால் – 3/4 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
சாக்லேட் சிப் – 3/4 கப்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
2. மற்றோரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து ஊற்றி அடித்த பின், இதில் உருக்கிய வெண்ணை, பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அடுத்து, முட்டை கலவையை மாவு கலவையுடைன் சேர்த்து கலக்கவும்.
4. இதனுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
5. மஃபின் தட்டில் முக்கால் அளவு மாவை ஊற்றவும்.
6. அவன்’னை முன் கூட்டியே பத்து நிமிடம் 180 C யில் சூடானிக்கி கொள்ளவும்.
7. மஃபின் தட்டை 20 நிமிடங்கள் 180 C யில் பேக் செய்யவும்.
8. சாக்லேட் சிப் மஃபின் தயார்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/?hl=en
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-22 05:00:01Z |
Likes | 279 |
Views | 9722 |
Duration | 0:03:20 |
Super recipe
One cup measurement means how many grams mam
Looks so delicious and yummy feast to our eyes I like all your recipes mam doing great job am your big fan
Mam kindly upload any low calorie healthy breakfast for weight loss
Wow…
Instead of egg can v add condensed milk
Vera level mam it's very nice
Very nice
Delicious…. If I could give more than one like I would give 1000 likes. U are amazing mam.
Fantastic madam… please do siruthanyam millet sweets madam
Super mam
Hi mam, i always love ur receipes. please post healthy snacks too for babies.
How to do it other than oven?
Yummy
First comment mam, yummy cake v can bake using salt in cooker mam? I don't have oven.
Sweety
Hai mam I am 1st comment