சம் சம் | Cham Cham Sweet Recipe In Tamil | Milk Sweets Recipe | Bengali Sweets | Indian Sweets |
Description :
சம் சம் | Cham Cham Sweet Recipe In Tamil | Milk Sweets Recipe | Bengali Sweets | Indian Sweets | @HomeCookingTamil |
#chamchamsweet #bengalichamcham #diwalisweets #bengalisweets #dessert #indiansweets #milksweets #milksweetsrecipe #dessertrecipes #diwalisweetrecipes #bengalisweetrecipe #hemasubramanian #homecookingtamil
இனிப்பில்லாத பால் கோவா: https://youtu.be/tfgKPOmwZFI
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cham Cham Sweet Recipe: https://youtu.be/jBye8pSxl0I
Our Other Recipes
மினி காஜா: https://youtu.be/10QxGFzHBqU
இனிப்பு பராத்தா: https://youtu.be/nbVR8oS_SSI
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சம் சம்
தேவையான பொருட்கள்
சேனா செய்ய
முழு கொழுப்புள்ள பால் – 2 லிட்டர் (Buy: https://amzn.to/2Gz9D4r)
எலுமிச்சைபழச்சாறு – 3 பழம்
தண்ணீர்
சர்க்கரை பாகு செய்ய
சர்க்கரை – 2 கப் ( 250 மில்லி கப்)(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
தண்ணீர் – 2 1/2 கப்
ரோஸ் எசன்ஸ் – 2 துளிகள் (Buy: https://amzn.to/2TfdYks)
பில்லிங் செய்ய
இனிப்பில்லாத கோவா – 200 கிராம்
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
ஏலக்காய் தூள் (Buy: https://amzn.to/2U5Xxrn)
குங்குமப்பூ பால் (Buy: https://amzn.to/31b1Fbm)
செய்முறை:
1. முதலில் சேனா செய்ய ஒரு பானில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
2. அடுத்து மிதமான தீயில் எலுமிச்சைபழச்சாறை ஊற்றி கிண்டவும். இப்போது பால் நன்கு திரிந்து வரும்.
3. பின்பு ஒரு துணியை பயன்படுத்தி வடிகட்டவும். சேனாவின் மீது தண்ணீர் ஊற்றி நன்கு பிழியவும்.
4. பிறகு சேனாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக்கி உள்ளங்கையால் அழுத்தி பிசையவும்.
5. அடுத்து சிறிதளவு சேனாவை எடுத்து சிலிண்டர் வடிவில் உருட்டி லேசாக விரலால் அழுத்தவும்.
6. சர்க்கரை பாகு செய்ய ஒரு பானில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
7. பிறகு செய்த சேனாவை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
8. கோவா பில்லிங் செய்ய ஒரு பானில் இனிப்பில்லாத கோவாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிண்டவும்.
9. அடுத்து சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ பால் ஆகியவற்றை அடுத்து அடுத்து சேர்த்து கலந்து விடவும்.
10. பாகில் ஊறிய சேனாவின் நடுப்பகுதியை கீறி கோவா பில்லிங் -ஐ வைத்து மேலே செர்ரி பழத்தை வைக்கவும்.
11. அட்டகாசமான சம் சம் தயார்.
Hey Guys,
Our favorite Diwali festival is around the corner and don’t you think it’s a sin to not make and eat all those lovely and exotic sweets that day? Yes, right? So don’t you panic because here we are with one of the best sweet recipes. This is called Cham-Cham, a milk based Bengali sweet. It tastes as good as it looks and we are sure you will keep going back to this one once you get a taste of it. It’s soft, juicy, magical and melts in your mouth like soft butter. So get all the ingredients listed in here and try making them for any special occasions or get togethers. Enjoy this sweet with your family and friends
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-12-12 09:00:16 |
Likes | 338 |
Views | 21376 |
Duration | 7:5 |