சப்பாத்தி நூடுல்ஸ் | Chapati Noodles | Kids Recipe | Leftover Chapati Recipe | Veg Chapati Noodles |
Description :
சப்பாத்தி நூடுல்ஸ் | Chapati Noodles In Tamil | Kids Recipe | Leftover Chapati Recipe | Vegetable Chapati Noodles | Kids Lunch Box Recipe | Roti Noodles Recipe | Dinner Recipe |
#chapatinoodles #சப்பாத்திநூடுல்ஸ் #kidsrecipes #leftoverchapatinoodles #dinnerrecipes #kidslunchboxrecipe #rotinoodlesrecipe #chapatinoodlesintamil #easyrecipes #chapati #vegetablechapatinoodles #vegchapatinoodles #healthyrecipes #healthysnacksrecipe
#chapatirecipes #lunchboxrecipes #lunchrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chapati Strips: https://youtu.be/2lkd1x9EYmw
Our Other Recipes:
பச்சைப்பயறு கறி: https://youtu.be/NAHpJIS9WcY
மசாலா சப்பாத்தி: https://youtu.be/bCe3BkeaDPo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சப்பாத்தி நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
சப்பாத்தி – 4
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கேரட் – 1 கப் துருவியது
பச்சை குடைமிளகாய் – 1/2 மெல்லியதாக நறுக்கியது
முட்டைகோஸ் – 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பூண்டு – 4 பற்கள் மெல்லியதாக நறுக்கியது
உப்பு
மிளகு – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. முன்கூட்டியே செய்த சப்பாத்தி அல்லது மீதமுள்ள சப்பாத்தியை சமையலறை கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, நூடுல்ஸ் போல வெட்டி கொள்ளவும்.
2. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து இஞ்சி பூண்டு விழுது, கேரட் சேர்த்து கலக்கவும். இப்போது சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. பிறகு நூடுல்ஸ் போல வெட்டிய சப்பாத்தியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-12-13 09:00:02 |
Likes | 623 |
Views | 30357 |
Duration | 3:32 |