சட்னி பிரட் பைட்ஸ் | Chutney Bread Bites In Tamil | Bread Recipes | Snacks Recipes | Evening Snacks

சட்னி பிரட் பைட்ஸ் | Chutney Bread Bites In Tamil | Bread Recipes | Snacks Recipes | Evening Snacks

Description :

சட்னி பிரட் பைட்ஸ் | Chutney Bread Bites In Tamil | Bread Recipes | Snacks Recipes | Evening Snacks

#chutneybreadbites #snaks #snackrecipes #teatimesnacks #eveningsnacks #chutneybreadbitesintamil #breadrecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chutney Bread Bites: https://youtu.be/aLTQPhSUELM

Our Other Recipes:
பிரட் உருளைக்கிழங்கு கட்லெட்: https://youtu.be/nAGXkut0Uos
பிரட் ரஸ்மலாய்: https://youtu.be/Ulzcsm9KuUQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சட்னி பிரட் பைட்ஸ்
தேவையான பொருட்கள்

புதினா கொத்தமல்லி சட்னி செய்ய

புதினா இலை – 1 கப்
கொத்தமல்லி இலை – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 4 பற்கள்
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
காலா நாமக் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
தண்ணீர்

பிரட் பைட்ஸ் செய்ய

பிரவுன் ரொட்டி – 8 துண்டுகள்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பூண்டு – 3 பற்கள் பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
சாட் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
புதினா கொத்தமல்லி சட்னி
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-01-27 09:00:19
Likes 254
Views 16585
Duration 3:38

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..