சக்கரவள்ளி கிழங்கு அல்வா | Shakarkandi Halwa In Tamil | Sweet Potato Halwa | Navarathiri Special |
Description :
சக்கரவள்ளி கிழங்கு அல்வா | Shakarkandi Halwa In Tamil | Sweet Potato Halwa | Navarathiri Special |
#shakarkandihalwa #சக்கரவள்ளிகிழங்குஅல்வா #sweetpotatohalwa #festivetreats
#halwarecipe #sweetrecipe #dessertrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Shakarkandi Halwa: https://www.youtube.com/watch?v=UOEZlmTh33Q
Our Other Recipes:
கேரட் அல்வா: https://www.youtube.com/watch?v=_AyXLg6yZVA
பாதாம் அல்வா: https://www.youtube.com/watch?v=fZoJr0HP5qs
சக்கரவள்ளி கிழங்கு அல்வா
தேவையான பொருட்கள்
வேகவைத்த சக்கரவள்ளி கிழங்கு – 1/2 கிலோ
கொதித்து ஆறிய பால் – 1 கப்
சர்க்கரை – 1/4 கப்
நெய்
முந்திரி பருப்பு
பாதாம்
திராட்சை
குங்கும பூ
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. சக்கரவள்ளி கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவி வைக்கவும்.
2. கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. கடாயில், நெய் ஊற்றி, துருவிய சக்கரவள்ளி கிழங்கை போட்டு கிளறவும்.
4. 3 நிமிடம் கழித்து, இதில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றவும்.
5. இதை 10 நிமிடம், ஈரம் போகும் வரை கிளறவும்.
6. அடுத்து இதில் சர்க்கரை சேர்க்கவும்.
7. சர்க்கரை கரைந்ததும், இதில் ஏலக்காய் தூள், குங்கும பூ, நெய் சேர்த்து கிளறவும்.
8. இறுதியாக வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிண்டவும்.
9. சக்கரவள்ளி கிழங்கு அல்வா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-10-22 05:00:11 |
Likes | 168 |
Views | 5485 |
Duration | 4:13 |