கோவக்காய் பொரியல் | Ivy Gourd Stir Fry In Tamil | Kovakkai Poriyal | Sidedish For Rasam And Sambar |
Description :
கோவக்காய் பொரியல் | Ivy Gourd Stir Fry In Tamil | Kovakkai Poriyal | Sidedish For Rasam And Sambar |
#kovakkaiporiyal #கோவக்காய்பொரியல் #ivygourdstirfry #sidedishforrasam
#sidedishforsambar #sidedishrecipes #sidedish #poriyalrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ivy Gourd Stir Fry: https://youtu.be/f3MQWr63nDQ
Andhra Masala Powder: https://youtu.be/dYG2DeiI1ps
Our Other Recipes:
பிரட் பொரியல்: https://youtu.be/ckpUBNPjmMU
பீன்ஸ் பொரியல்: https://youtu.be/SxXVAdWjEP0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கோவக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்
கோவக்காய் – 250 கிராம் நறுக்கியது
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
ஆந்திர மசாலா தூள் – 3 தேக்கரண்டி
உப்பு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி,சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
2. கடுகு பொரிய ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.
3. அடுத்து நறுக்கிய கோவைக்காயை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
4. காய் பாதி வெந்த பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, கோவக்காய் நிறம் மாறும் வரை வதக்கவும்.
5. பிறகு ஆந்திர மசாலா தூள் சேர்த்து கலந்து இறக்கவும். கோவக்காய் பொரியல் தயார்!
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-09-14 09:00:14 |
Likes | 360 |
Views | 26106 |
Duration | 3:12 |