கோழி ஈரல் வறுவல் | Chicken Liver Fry | Chicken Liver Recipe in Tamil

கோழி ஈரல் வறுவல் | Chicken Liver Fry | Chicken Liver Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

கோழி ஈரல் வறுவல்

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

கோழி ஈரல் – 200 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை

#ChickenLiverFry #கோழிஈரல்வறுவல் #LiverFryRecipes

செய்முறை

1. முதலில் கோழி ஈரலை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும்
2. வெட்டிய ஈரல் துண்டுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை கலந்து பதினைந்து நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும்
3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், கறிவேப்பிலை, ஊற வைத்த ஈரலை சேர்த்து வறுக்கவும்
4. எளிமையான மற்றும் சுவையான கோழி ஈரல் வறுவல் தயார்
5. இந்த ஈரல் வறுவலை ரசம் அல்லது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOME COOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com south indian recipes fried liver


Rated 4.92

Date Published 2019-02-21 11:30:03Z
Likes 255
Views 12932
Duration 0:03:03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..