கோல்ஸ்லா சான்விச் | Coleslaw Sandwich Recipe In Tamil | Breakfast Recipes | Coleslaw Salad Recipe |
Description :
கோல்ஸ்லா சான்விச் | Coleslaw Sandwich Recipe In Tamil | Mayonnaise Sandwich Recipe | Breakfast Recipes | Coleslaw Salad Recipe | @HomeCookingTamil |
#coleslawsandwich #coleslawsaladrecipe #coleslawrecipe #creamycoleslaw #mayonnaiserecipe #mayonnaisesandwichrecipe #breakfastideas #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coleslaw Sandwich: https://youtu.be/idT0DvMPKYQ
Our Other Recipes
பாம்பே சான்விச்: https://youtu.be/cDFY8giRoXE
கார்ன் மயோ சான்விச்: https://youtu.be/zt9pLIu5tbU
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கோல்ஸ்லா சான்விச்
தேவையான பொருட்கள்
சாலட் டிரஸ்ஸிங் செய்ய
முட்டையில்லாத மயோனைஸ் – 3/4 கப்
கடுகு சாஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
கோல்ஸ்லா சான்விச் செய்ய
முட்டைக்கோஸ் – 1 கப் நீளவாக்கில் நறுக்கியது
ஊதா முட்டைக்கோஸ் – 1 கப் நீளவாக்கில் நறுக்கியது
கேரட் – 1 நீளவாக்கில் நறுக்கியது
வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1 நீளவாக்கில் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1 நீளவாக்கில் நறுக்கியது
சாலட் டிரஸ்ஸிங்
பிரவுன் பிரட்
கோல்ஸ்லா சாலட்
செய்முறை:
1. சாலட் டிரஸ்ஸிங் செய்ய ஒரு பாத்திரத்தில் முட்டையில்லாத மயோனைஸ், கடுகு சாஸ், உப்பு, மிளகு தூள், சர்க்கரை, எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. கோல்ஸ்லா சாலட் செய்ய ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய முட்டைக்கோஸ், ஊதா முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் இவற்றுடன் செய்த சாலட் டிரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பிரவுன் பிரட் மீது செய்த கோல்ஸ்லா சாலட்டை வைத்து அதன் மீது மற்றொரு பிரவுன் பிரட்டை வைத்து மூடி குறுக்காக வெட்டவும்.
4. சுவையான கோல்ஸ்லா சான்விச் தயார்.
Hello Viewers
Coleslaw is a mildly flavored, mayonnaise based vegetable salad. All the vegetables are cut into juliennes and a nice dressing is made with mayonnaise combined with a few other ingredients;all of this put together to make a wonderful salad. And with this one, I made a very simple sandwich. This Coleslaw sandwich is a cold sandwich- meaning you can refrigerate and have it as and when required. This is quick and easy recipe, can be had at point in a day. So do try this recipe and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-06-08 09:00:15 |
Likes | 195 |
Views | 12942 |
Duration | 3:33 |