கோல்டு கோகோ | Cold Cocoa Recipe In Tamil | Cocoa Milkshake | Chocolate Recipes | Summer Drinks |
Description :
கோல்டு கோகோ | Cold Cocoa Recipe In Tamil | Cocoa Milkshake | Chocolate Recipes | Summer Drinks | @HomeCookingTamil |
#coldcocoarecipe #summerdrinks #cocoamilkshake #chocolatemilkshake #milkshakerecipe #suratstreetfood #indianstreetfood #streetfood #suratfamouscoldcocoa #suratspecialcoldcocoa #chocolaterecipes #homecooking #coldcocoarecipegujarati #coldcocoaathome #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cold Cocoa: https://youtu.be/H2DKofxjb74
Our Other Recipes
கஸ்டர்டு சர்பத்: https://youtu.be/1igCWVtwU1o
3 வகையான ஸ்மூத்திஸ்: https://youtu.be/pbF7MCbx3S4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கோல்டு கோகோ
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர் (Buy: https://amzn.to/2Gz9D4r)
சோள மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NVF6SC)
கோகோ பவுடர் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3btkc7h)
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
வெண்ணிலா எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி ( விரும்பினால் ) (Buy: https://amzn.to/2U9JC3U)
சாக்லேட் கேல்லெட்ஸ் – 100 கிராம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். அடிக்கடி கலந்து விடவும்.
2. சிறிய கிண்ணத்தில் சோள மாவு மற்றும் பாலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. மற்றொரு சிறிய கிண்ணத்தில் கோகோ பவுடர், மற்றும் பாலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. அடுத்து கொதித்து கொண்டிருக்கும் பாலில் கரைத்த சோள மாவை ஊற்றி மிதமான தீயில் கலந்து விடவும்.
5. பின்பு கரைத்த கோகோ பவுடரை, கலந்து விட்டு கொண்டே பாலில் ஊற்றவும்.
6. பிறகு சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் கேல்லெட்ஸ் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
7. அடுத்து நன்கு ஆறவிட்டு வடிகட்டவும்.
8. ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஆறிய கோகோ மில்கை ஊற்றி மற்றொரு கண்ணாடி டம்ளரை கொண்டு கலக்கவும்.
9. மேசான் ஜாரில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்.
10. அருமையான கோல்டு கோகோ தயார்.
Hello Viewers,
Today we are going to see making of Surat-Special Cold Cocoa Drink recipe . Surat Cold Cocoa is a delicious chocolate drink very popular from the streets of Surat, Gujrat. This Cold Cocoa is a rich and creamy chocolate summer refreshing drink for chocolate lovers and can prepare at anytime with limited ingredients. Making of this Surti cold cocoa involves heating the milk, preparing the corn flour syrup followed by coco powder syrup, few chocos and mix them to milk on a medium flame until it comes to a correct consistency. Then wait till cocoa milk comes to a room temperature and can refrigerate or can have with few ice cubes. This summer chocolate drink is so rich, delicious and chocolatey that everyone will enjoy having this cold cocoa. This is yummy and best taste guaranteed with tips mentioned in this video. Hope you prepare this tasty recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-12-28 09:00:08 |
Likes | 606 |
Views | 36878 |
Duration | 4:38 |