கோல்டு காபி | Cold Coffee 3 Ways Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
கோல்டு காபி | Cold Coffee 3 Ways
தேவையான பொருட்கள்
சர்க்கரை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
காபி தூள் – 3 மேசைக்கரண்டி
வெண்ணிலா கோல்டு காபி செய்ய
ஐஸ் கட்டிகள்
காபி
வேகவைத்த & குளிர்ந்த பால்
தூள் சர்க்கரை – 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி
சாக்லேட் கோல்டு காபி செய்ய
ஐஸ் கட்டிகள்
சாக்லேட் சிரப்
காபி
வேகவைத்த & குளிர்ந்த பால்
தூள் சர்க்கரை – 1 தேக்கரண்டி
கொக்கோ பவுடர் – 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை கோல்டு காபி செய்ய
ஐஸ் கட்டிகள்
இலவங்கப்பட்டை தூள் – 1/4 தேக்கரண்டி
பாதாம் எசென்ஸ் – 1/8 தேக்கரண்டி
காபி
வேகவைத்த & குளிர்ந்த பால்
தூள் சர்க்கரை – 2 தேக்கரண்டி
#கோல்டுகாபி #ColdCoffee #Coffee
செய்முறை
1. முதலில் சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் காபி தூள் சேர்த்து காபி செய்து கொள்ளவும்
வெண்ணிலா கோல்டு காபி செய்ய
ஒரு குவளையில் ஐஸ் கட்டிகள், காபி, வேகவைத்த & குளிர்ந்த பால், தூள் சர்க்கரை , வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்
சாக்லேட் கோல்டு காபி செய்ய
ஒரு குவளையில் ஐஸ் கட்டிகள், சாக்லேட் சிரப், காபி, வேகவைத்த & குளிர்ந்த பால், தூள் சர்க்கரை , தூள் சர்க்கரை, கொக்கோ பவுடர் சேர்த்து கலக்கி கொள்ளவும்
இலவங்கப்பட்டை கோல்டு காபி செய்ய
ஒரு குவளையில் ஐஸ் கட்டிகள், இலவங்கப்பட்டை தூள், பாதாம் எசென்ஸ், காபி, வேகவைத்த & குளிர்ந்த பால், தூள் சர்க்கரை , தூள் சர்க்கரை, சேர்த்து கலக்கி கொள்ளவும்
மூன்று வகையான மற்றும் சுவையான கோல்டு காபி தாயார்
how to make iced coffee coffee recipe indian food
Date Published | 2019-05-12 07:30:05Z |
Likes | 2643 |
Views | 158884 |
Duration | 0:04:58 |
Needs more presentation
Mam bru sunrise use pannalama
Super mam.instant coffee powder means normal ah use panra coffee powder ah.
Summer coffee super madam
Daily i watching ur dish for sun life channel mam
Mam where you bought the cup sizes ???
Its so nice to look
Give the description for buying
Mam…. The way you explaining is super ♥️♥️♥️♥️♥️
normal cold coffee endha essens illama panrathu thana mam??
Happy to c u in ur own tamil channel
Neenga use pandra measuring spoons enga kedaikum
Mam measuring cup nice..where you bought?
Nice mam
Very easy recipe like cafe❤
Nice recipe mam
Semma
mam…wat coffee powder u used….
can u tell which software r u using for editing????
please
Video super. Rasichu eduthu irukeenga
Super akka. Ellame pidichurukku, ungalaiyum romba pidichurukku. Na try pandren .
Nallave ila….madras samayal paaruga
I love cold coffee só much
Super mam thank u.