கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் | Temple Style Pongal In Tamil | Sweet Pongal | Sakkarai Pongal |

கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் | Temple Style Pongal In Tamil | Sweet Pongal | Sakkarai Pongal |

Description :

கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் | Temple Style Pongal Recipe In Tamil | Sweet Pongal | Sakkarai Pongal | South Indian Recipes | @HomeCookingTamil |

#templestylepongal #sweetpongal #sakkaraipongalrecipe #pongalrecipe #kovilprasatham #sweetpongalintamil #chakkaraipongal #sankranthirecipes #sankranthispecial #festivalsweets #southindianrecipes #homecooking #homecookingshow #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Temple Style Pongal: https://youtu.be/6IgXW_5YlI4

Our Other Recipes
குல்குலே: https://youtu.be/UH5HRX_AaNM
காசி அல்வா: https://youtu.be/3N0FWUIxgTo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் – 2 1/2 லிட்டர்
பாசி பருப்பு – 1/2 கப்
பொடித்த வெல்லம் – 500 கிராம்
முந்திரி பருப்பு
காய்ந்த திராட்சை
நெய் – 1/2 கப்
கொப்பரை தேங்காய் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
கிராம்பு – 4
நெய் – 4 மேசைக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை சேர்த்து ஊறவைக்கவும். அடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பாசி பருப்பை சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
2. பின்பு ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட்டு நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
3. கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, கொப்பரை தேங்காய், ஏலக்காய் தூள், கிராம்பு சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
4. மற்றோரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
5. வெல்லம் கரைந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரை தேங்காயை சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
6. பின்பு வேகவைத்த அரிசியில் வெல்லம், முந்திரி, திராட்சை, தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
7. கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
8. அருமையான கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயார்!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-04-12 09:00:31
Likes 265
Views 24111
Duration 4:37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..