கோதுமை ரவா உப்மா | Wheat Rava Upma In Tamil | Healthy Breakfast Recipes | Broken Wheat Upma Recipe |

கோதுமை ரவா உப்மா | Wheat Rava Upma In Tamil | Healthy Breakfast Recipes | Broken Wheat Upma Recipe |

Description :

கோதுமை ரவா உப்மா | Wheat Rava Upma In Tamil | Healthy Breakfast Recipes | Broken Wheat Upma Recipe |

#wheatravaupma #கோதுமைரவாஉப்மா #breakfastrecipes #dinnerrecipes #upmarecipes
#healthyrecipes #wheatupma #healthydinner #healthybreakfastrecipe #brokenwheatupma #kothumairavaupma #brokenwheatupma #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Broken Wheat Upma: https://youtu.be/t5fPymLWtfs

Our Other Recipes
திணை உப்புமா: https://youtu.be/biX6ou0ZFSE
அடை தோசை: https://youtu.be/mWWJoI-uwQM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கோதுமை ரவா உப்மா
தேவையான பொருட்கள்

கோதுமை ரவா – 1 கப்
கேரட் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை பட்டாணி – 50 கிராம்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
தண்ணீர் – 2 கப்
உப்பு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மற்றும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிய ஆரம்பித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், கேரட், பட்டாணி, தக்காளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து 1 கப் கோதுமை ரவைக்கு 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
4. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கோதுமை ரவாவை சேர்த்து வாணலியை மூடி, குறைவான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
5. ஆரோக்கியமான கோதுமை ரவா உப்மா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.85

Date Published 2021-07-27 10:00:22
Likes 350
Views 13237
Duration 3:3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..